அடக்கடவுளே.., வெறும் காசுக்காக 10 வகுப்பு மாணவியை பாலியல் தொழிலுக்கு இழுத்த அத்தை.., நெஞ்சை பிடித்த தந்தை!!
சென்னை மாவட்டம் முக்கிய பகுதியான ஓஎம்ஆர் சாலை பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவரின் மகளான 16 வயது சிறுமி 10ம் வகுப்பு படித்து வருகிறார். அவர் விடுமுறை நாட்களை கழிக்க தங்களது, அத்தை மாமா வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு சென்ற சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபட்டால் நிறைய காசு சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி வற்புறுத்தியுள்ளனர். அப்போது அதற்கு மறுத்த அந்த சிறுமியை மிரட்டியுள்ளனர். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! … Read more