அந்த இடத்தில் ராமர் கோவிலை கட்டுங்க.. அப்ப தான் வாயை திறப்பேன்.., அடேங்கப்பா.., 30 வருடமாக மெளன விரதம் இருந்த மூதாட்டி!!
உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோவில் வருகிற 22ம் தேதி பிரமாண்டமாக திறக்கப்பட இருக்கிறது. இந்நிலையில் தனது வாழ்க்கையை ராமருக்காக அர்ப்பணித்த ஒரு மூதாட்டி செய்த விரதம் அனைவரையும் தூக்கிவாரி போட்டுள்ளது. அதாவது கடந்த 1992 ல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நிலையில் அந்த இடத்தில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்றும் அதுவரை மௌன விரதம் இருப்பேன் என சரஸ்வதி தேவி என்ற மூதாட்டி உறுதி எடுத்துள்ளார். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை … Read more