விஜய் மகன் இயக்கும் திரைப்படத்தில் கதாநாயகன் இவர் தானா !
தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக இருப்பவர் விஜய். இவரின் மகன் குறும்படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆக இருக்கின்றார். விஜய் மகன் இயக்கும் திரைப்படத்தில் கதாநாயகன் ஆகின்றார் நடிகர் கவின். இந்த தகவல் வெளியானாலும் திரைப்படக்குழுவின் சார்பில் தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. விஜய் மகன் இயக்கும் திரைப்படத்தில் கதாநாயகன் குறும்பட இயக்குனராக அறிமுகம் : தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி தற்போது முக்கிய பிரபலமாக இருப்பவர் விஜய். இவரின் மகன் ஜேசன் … Read more