இறந்து போன இளையராஜாவின் மகள் பவதாரிணியின் கணவர் யார் தெரியுமா? இப்பொழுது என்ன செய்கிறார் தெரியுமா? இறந்து போன இளையராஜாவின் மகள் பவதாரிணியின் கணவர் யார் தெரியுமா? இப்பொழுது என்ன செய்கிறார் தெரியுமா? 

இசைஞானி இளையராஜாவின் மகளான பவதாரணி புற்றுநோய் காரணமாக கடந்த 25ம் தேதி மாலை நேரம் பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் உடல் இளையராஜாவின் சொந்த ஊரான தேனி மாவட்டத்திற்கு எடுத்து செல்லப்பட்டு, பவதாரிணியின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்து வருகின்றனர். மேலும் தனது தாய், தந்தை அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், தனது மகளையும் அடக்கம் செய்ய இருக்கிறார் இளையராஜா. இதனை தொடர்ந்து பவதாரணியின் கணவர் குறித்து தற்போது சோசியல் மீடியாவில் ஒரு தகவல் தீயாக பரவி வருகிறது.

அதாவது கடந்த 2005ம் ஆண்டு பவதாரணிக்கும் கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் பிரபல பத்திரிகையாளர் ராமசந்திரனின் மகன் ஆர். சபரி ராஜனுக்கும் திருமணம் நடைபெற்றது. தனது மனைவிக்கு புற்றுநோய் என்று பல இடங்களுக்கு சென்று மனைவியின் உயிரை காப்பாற்ற நினைத்தார். ஆனால் எந்த சாமியும் கை கொடுக்காத நிலையில், தனது மனைவியின் தூணாக வாழ்ந்து வந்துள்ளார். இவர்களுக்கு குழந்தை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

டிரம்ப்க்கு எதிரான பாலியல் வழக்கு.., ரூ.640 கோடி அபராதம்.., நீதிமன்றம் அறிவித்த அதிரடி உத்தரவு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *