வந்தாச்சு பணப்பெட்டி.., லட்சங்களை எடுக்க போகும் போட்டியாளர் யார்? விறுவிறுப்பாக வெளியான பிக்பாஸ் ப்ரோமோ!!வந்தாச்சு பணப்பெட்டி.., லட்சங்களை எடுக்க போகும் போட்டியாளர் யார்? விறுவிறுப்பாக வெளியான பிக்பாஸ் ப்ரோமோ!!

தற்போது விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7ன் இறுதி வாரத்தை எட்டியுள்ளது. 23 நபர்கள் பங்கேற்ற இந்த ஷோவில் இப்பொழுது வெறும் 8 பேர் மட்டுமே விளையாடி வருகின்றனர். மேலும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பணப்பெட்டி டாஸ்க் தற்போது பிக்பாஸ் வீட்டில் நடைபெற்று வருகிறது. ஒரு லட்சத்துடன் ஆரம்பித்த டாஸ்க், இறுதியாக 5 லட்சம் வரை சென்றுள்ளது.

மேலும் பணப்பெட்டியை எடுக்க ஏற்கனவே மாயா, மணி, விசித்திரா ஆகியோர் பிளான் பண்ணி வைத்துள்ளனர். அதுமட்டுமின்றி 10 லட்சம் வரை சென்றால் பெட்டியை எடுக்கலாம் என தினேஷ் மாஸ்டர் பிளான் போடும் விதமாக முதல் ப்ரோமோ அமைந்துள்ளது. அப்படி பணத்தை எடுத்து யார் இந்த பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற போகிறார்கள் என பொறுத்து இருந்து பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *