bigg boss tamil 7 elimination this weekbigg boss tamil 7 elimination this week

  bigg boss tamil 7 elimination this week. பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து இந்த வார இறுதியில் போட்டியில் இருந்து வெளியேறும் போட்டியாளர்கள் யார் மற்றும் காப்பாற்றப்பட்ட போட்டியாளர்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. 

bigg boss tamil 7 elimination this week ! வெளியேறிய விஷ்ணு அதிகாரப்பூர்வ தகவல் வந்தது ! 

bigg boss tamil 7 elimination this week

பிக் பாஸ் சீசன் 7 :

  விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் ஆரம்பிக்கப்பட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 7. மொத்தம் 18 போட்டியாளர்களுடன் கடந்த 1ம் தேதியில் இருந்து ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றது. இதில் அனன்யா , பவா செல்லதுரை மற்றும் விஜய் வர்மா நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி விட்டனர். நிகழ்ச்சியின் நான்காவது வாரம் 15 போட்டியாளர்களுடன் தொடங்கியது.  

JOIN SKSPREAD WHATSAPP CHANNEL

4வது வாரம் & எலிமினேஷன் லிஸ்ட் :

  பிக் பாஸ் வீட்டில் இருக்கும் 15 நபர்களில் 11 நபர்கள் போட்டியில் இருந்து வெளியேற எலிமினேஷன் லிஸ்டில் இருக்கின்றனர். பிரதீப் , மாயா , நிக்சன் , யுகேந்திரன் , விஷ்ணு , சரவண விக்ரம் , வினுஷா , அக்ஷயா , மணி , கூல் சுரேஷ் மற்றும் ஜோவிகா போன்றவர்கள் பிக் பாஸ் மற்றும் ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்கும் நபர்களால் வீட்டில் இருந்து வெளியேற நாமினேட் ஆகி இருந்தனர்.

காப்பாற்றப்பட்டவர்கள் யார் :

  நாமினேட் ஆகி இருந்த 11 பேர்களில் 9 பேர்கள் காப்பாற்றப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மாயா , அக்ஷயா , கூல் சுரேஷ் , சரவண விக்ரம் , வினுஷா , மணி , நிக்சன் , ஜோவிகா மற்றும் பிரதீப் போன்றவர்கள் மக்களால் காப்பாற்றப்பட்டு ( Saved ) இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

வெளியேறும் நபர் :

  11 பேர்களில் 9 பேர்கள் காப்பாற்றப்பட்டு இருக்கும் நிலையில் விஷ்ணு மற்றும் யுகேந்திரன் இருவரும் காத்திருப்பு வரிசையில் இருந்தனர். பின்னர் நிகழ்ச்சியில் இருந்து விஷ்ணு தான் வெளியேற இருக்கின்றார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. bigg boss tamil 7 elimination this week

bigg boss tamil 7 wild card contestants இவங்க தான் ! அடடா இவருமா ! 

வைல்டு கார்டு என்ட்ரி :

  பிக் பாஸ் நிகழ்ச்சியில் விறுவிறுப்புகள் குறையும் போது நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரி இருக்கும். அதன் படி எப்போதும் போல் இல்லாமல் இந்த வாரம் ஐந்து நபர்கள் வீட்டிற்கு செல்ல இருக்கின்றனர் என்று கமல் கூறும் ப்ரோமோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதன் படி அர்ச்சனா , கானா பாலா , அன்ன பாரதி , பப்லு மற்றும் பிரவீனா மாயா போன்றவர்கள் வைல்டு கார்டு என்ட்ரியாக பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் நுழைய இருக்கின்றனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.   

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து வினுஷா தான் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விஷ்ணு வெளியேறும் தகவல் விஷ்ணு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்த வார இறுதியில் யார் வெளியேறுகின்றார்கள் 5 வைல்டு கார்டு என்ட்ரி யாரெல்லாம் என்பது தெரிய வரும். இந்த வாரமும் எதிர்பார்ப்புகளுக்கு பஞ்சம் இருக்காது. 

By Nivetha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *