பிக் பாஸ் தமிழ் 7  வாழ்க்கை பாழாகி விடும் என்னும் விசித்ரா கருத்தை ஏற்றுக்கொள்வாரா ஜோவிகா.பிக் பாஸ் தமிழ் 7  வாழ்க்கை பாழாகி விடும் என்னும் விசித்ரா கருத்தை ஏற்றுக்கொள்வாரா ஜோவிகா.

  பிக் பாஸ் தமிழ் 7  வாழ்க்கை பாழாகி விடும் என்னும் விசித்ரா கருத்தை ஏற்றுக்கொள்வாரா ஜோவிகா. கடந்த ஒரு மாதமாக விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சில் நான்கு போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின் சுவாரசியம் குறைந்ததால் 5 வைல்டு கார்டு போட்டியாளர்கள் வீட்டிற்குள் வந்தனர். அதில் அன்னபாரதி குறைந்த ஓட்டுகளை பெற்றதால் கடந்த வாரம் வெளியேறினார். யாரும் எதிர்பார்க்காத விதமாக பிரதீப் ரெட் கார்டு கொடுத்து நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

பிக் பாஸ் தமிழ் 7  வாழ்க்கை பாழாகி விடும் என்னும் விசித்ரா கருத்தை ஏற்றுக்கொள்வாரா ஜோவிகா.

  இந்த வார தலைவராக மாயா தேர்வு செய்யப்பட்டார். இங்கு கலவரம் வெடித்துக்கொண்டே தான் இருந்தது. தற்போது பிரதீப் வெளியேறிய பின் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் மாயா , பூர்ணிமா , ஜோவிகா போன்றவர்கள் திட்டமிட்டே தான் பிரதீப்பை வெளியேற்றினர் என்று ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்கும் அர்ச்சனா , விசித்திரா , தினேஷ் போன்றவர்கள் கூறினார். அப்போதில் இருந்தே இந்த வாரம் முழுவதும் கலவரமாகத் தான் தொடக்கின்றது.

JOIN SKSPREAD WHATSAPP CHANNEL

  இன்றைய டாஸ்கில் பிக் பாஸ் மற்றும் ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்கும் அனைத்து நபர்களும் கலந்து கொள்கின்றனர். போட்டி என்னவென்றால் பிக் பாஸ் போட்டியாளர்கள் கூறிய வார்த்தைகளை டிவியில் காட்டுவர். அதை கூறிய போட்டியாளர்கள் முன்னாள் வந்து அந்த வார்த்தை யாரை பற்றி சொல்லிய வார்த்தை என்றும் ஏன் அவ்வாறு கூறினார் என்பதாதையும் அனைத்து போட்டியாளர்கள் முன் சொல்ல வேண்டும்.

இந்த வார தமிழ் சீரியல் TRP 2023 ! 43வது வாரத்தில் சிறகடிக்க ஆசை தான் முதலிடம் !

  அர்ச்சனா மற்றும் ஜோவிகா இருவருக்கும் நேற்று பயங்கரமான விதத்தில் சண்டை பெரிதானது. அர்ச்சனா ஜோவிகா பற்றி பேசியது திரையில் கட்டப்பட்டது. அதாவது ” Jovika is spoiling her me. அவள ஏத்தி வீட்டா அங்க நெறைய பேர் இருக்காங்க “. இதற்க்கு அர்ச்சனா ” இந்த இளம் வயதில் நீங்க உஷாரா ஆடுவது நல்லது. உங்க  கூட இருக்குறவங்க bad ஆ இருக்காங்க ” என்று பதில் அளித்தார். ஆனால் ஜோவிகா அசால்ட்டா ” நன்றி ” என்று பதில் அளித்துள்ளார்.

  பிக் பாஸ் தமிழ் சீசன் 7 இன்றைய மூன்றாவது ப்ரோமோ வெளியாகியது. போட்டியின் விதிமுறையின் படி டிவியில் விசித்திரா ஜோவிகா பற்றி சொல்லியது திரையிடப்பட்டது.” Jovika is spoiling her me. அவள ஏத்தி வீட்டா அங்க நெறைய பேர் இருக்காங்க ” இது யாரை பற்றி சொன்னிங்கனு ஜோவிகா கேட்கின்றார். அதற்க்கு விசித்திரா ” மாயா , பூர்ணிமா , ஐஷு எல்லாரும் தான். இப்படியே போனா நீ விளையாட்டில் இருந்து வெளியேறி விடுவாய் ” என்று கூறினார். இதற்க்கு ஜோவிகா ” சரி உக்காருங்க உங்கட்ட கேக்குறதுக்கு ஏதும் இல்ல ” என்று பதிலளித்து உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *