Chennai Port Authority ஆட்சேர்ப்பு 2024 ! சென்னையில் Executive Engineer பணியிடங்கள் அறிவிப்பு - மாத சம்பளம் Rs.50,000 முதல் Rs.160,000 வரை !Chennai Port Authority ஆட்சேர்ப்பு 2024 ! சென்னையில் Executive Engineer பணியிடங்கள் அறிவிப்பு - மாத சம்பளம் Rs.50,000 முதல் Rs.160,000 வரை !

Chennai Port Authority ஆட்சேர்ப்பு 2024. சென்னை துறைமுக ஆணையம் சார்பில் Executive Engineer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் தெரிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான சம்பளம், கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செய்யும் முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றின் முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை துறைமுக ஆணையம்

தமிழ்நாடு வேலை வாய்ப்பு

Executive Engineer – 16

Rs.50,000 முதல் Rs.160,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு BE / B.Tech in Mechanical, EEE, ECE போன்ற துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

சென்னை – தமிழ்நாடு

UPSC CAPF ஆட்சேர்ப்பு 2024 ! மத்திய ஆயுதக் காவல் படையில் Assistant Commandants பணியிடங்கள் அறிவிப்பு – ஆன்லைனில் விண்ணப்பிக்க லிங்க் இதோ !

சென்னை துறைமுக ஆணையம் சார்பில் அறிவிக்கப்பட்ட Executive Engineer பணிகளுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன் இணைத்து தபால் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

Secretary,

Chennai Port Authority,

Rajaji Salai,

Chennai-600001.

விண்ணப்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 22.04.2024.

விண்ணப்பிப்பதிற்கான கடைசி தேதி : 22.05.2024.

Interview மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்VIEW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed