AEES ஆட்சேர்ப்பு 2024 ! PGT, TGT, PRT(Music) பணியிடங்கள் அறிவிப்பு - Rs. 21,250 முதல் Rs.27,500 வரை மாத சம்பளம் !AEES ஆட்சேர்ப்பு 2024 ! PGT, TGT, PRT(Music) பணியிடங்கள் அறிவிப்பு - Rs. 21,250 முதல் Rs.27,500 வரை மாத சம்பளம் !

AEES ஆட்சேர்ப்பு 2024. அணுசக்தி கல்வி சங்கம் (AEES) சார்பில் PGT, TGT, PRT(Music) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் படி அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

Atomic Energy Education Society

மத்திய அரசு வேலை

PGT

TGT

PRT (Music) / Preparatory Teacher

Rs. 21,250 முதல் Rs.27,500 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்மந்தப்பட்ட துறையில் Bachelor’s Degree, B.Ed பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஆண்களுக்கு வயது வரம்பு – அதிகபட்சமாக 50 ஆண்டுகள்.

பெண்களுக்கு வயது வரம்பு – அதிகபட்சமாக 55 ஆண்டுகள்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

UPSC CAPF ஆட்சேர்ப்பு 2024 ! மத்திய ஆயுதக் காவல் படையில் Assistant Commandants பணியிடங்கள் அறிவிப்பு – ஆன்லைனில் விண்ணப்பிக்க லிங்க் இதோ !

Atomic Energy Education Society சார்பில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன் இணைத்து நேரடியாக நேர்காணல் மற்றும் ஆன்லைன் முலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

மேற்கண்ட பணிகளுக்கு,

01.05.2024 தேதியன்று Written Test நடைபெறும்

02.05.2024 தேதியன்று Skill Test நடைபெறும்

AEC Schools/Junior College,

Anushaktinagar,

Mumbai

Written Test,

Skill Test ,மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்VIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கCLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *