கேப்டனுக்கு கடைசியாக என்ன நடந்தது? உண்மையை உடைத்து பேசிய பிரேமலதா.., என்ன சொல்லிருக்காருன்னு பாருங்க!!
தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் கடந்த வருடம் டிசம்பர் 28ம் தேதி உயிரிழந்தார். அவருடைய இறப்பை தற்போது வரை யாராலும் ஈடுகட்ட முடியாத அளவுக்கு இருந்து வருகிறது. சமீபத்தில் நடிகர் சங்கம் சார்பாக இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதில பல பிரபலங்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தின் மனைவியுமான பிரேம லதா தற்போது கேப்டனின் கடைசி நொடிகள் என்ன நடந்தது என்று முதல் முறையாக … Read more