புரிஞ்சா சரி.., பிக்பாஸில் இருந்து வெளியேறிய தினேஷிடம் ரக்ஷிதா கூறியது என்ன? ஷாக்கிங் பதிவு வைரல்!!
சின்னத்திரையில் ரீல் ஜோடியாக நடித்து பின்னர் ரியல் ஜோடியாக பல நட்சத்திரங்கள் மாறியுள்ளனர். அந்த வகையில் தினேஷ், ரக்ஷிதா ஒரே சீரியலில் சேர்ந்து நடித்து பின்னர் திருமண பந்தத்தில் இணைந்து, தற்போது விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ரக்ஷிதாவுடன் சேர்ந்து வாழவேண்டும் என்று தினேஷ் பல முயற்சிகளை எடுத்த போதிலும், எல்லாமே தோல்வியிலேயே முடிந்தது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 7ல் தினேஷ் … Read more