ஏலியனுடன் சிவகார்த்திகேயன் நடித்த “அயலான்” படத்தின் திரைவிமர்சனம்.., SK இந்த பொங்கல் ரேஸில் ஜெயிப்பாரா?
“அயலான்” திரைவிமர்சனம் : சிவகார்த்திகேயன் நடித்த அயலான் திரைப்படம் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் ரவிக்குமார் இயக்கிய நான்கு ஆண்டுகளாக கிடப்பில் இருந்த அயலான் படத்தின் திரைவிமர்சனம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். படத்தின் ஓப்பனிங் சீனில் ஒரு வினோதமான கல் ஒன்று ஏலியன் கிரகத்தில் இருந்து பூமியில் இருந்து விழுகிறது. அந்த கல்லால் பல தீமைகள் நடக்கிறது. மேலும் அந்த கல்லை பயன்படுத்தி வில்லன் ஆதாயம் தேட நினைக்கும் … Read more