Home » வேலைவாய்ப்பு » தமிழ்நாடு OSC மையத்தில் வேலைவாய்ப்பு 2023 ! விண்ணப்பிக்க லிங்க் இதோ !

தமிழ்நாடு OSC மையத்தில் வேலைவாய்ப்பு 2023 ! விண்ணப்பிக்க லிங்க் இதோ !

தமிழ்நாடு OSC மையத்தில் வேலைவாய்ப்பு 2023

   தமிழ்நாடு OSC மையத்தில் வேலைவாய்ப்பு 2023. தமிழக அரசின் கீழ் கோயம்புத்தூர் மாவட்ட சமூக நலன் மற்றும் பெண்கள் அதிகாரம் ( Social Welfare And Women Empowerment ) செயல்பட்டு வருகின்றது. இங்கு ஒரு நிறுத்த மையத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

தமிழ்நாடு OSC மையத்தில் வேலைவாய்ப்பு 2023 ! விண்ணப்பிக்க லிங்க் இதோ !

தமிழ்நாடு OSC மையத்தில் வேலைவாய்ப்பு 2023

  கோயம்புத்தூர் OSCல்  காலியாக  இருக்கும் பணியிடங்களுக்கு ஆர்வமுடைய நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்க உள்ளனர். எனவே காலியாக இருக்கும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் முறை , கல்வி , வயது , சம்பளம் , அனுபவம் , விண்ணப்பக்கட்டணம் மற்றும் தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் காணலாம். 

JOIN WHATSAPP CHANNEL

அமைப்பின் பெயர் :

  கோயம்புத்தூர் ஒரு நிறுத்த மையத்தில் ( One Step Center ) காலிப்பணியிடங்கள் இருப்பதாக அமைப்பின் சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

காலிப்பணியிடங்களின் பெயர் : 

  1. சென்டர் அட்மினிஸ்டர் ( Center Administrator )    

  2. சீனியர் கன்செல்லர் ( Senior Counselor  )  

  3. வழக்கு தொழிலாளி ( Case Worker )

  4. ஐடி நிர்வாகி ( IT Admin )

  5. பாதுகாப்பு ( Security )

  6. பல்நோக்கு உதவியாளர் ( Multipurpose Helper) போன்ற  பணியிடங்கள் காலியாக இருக்கின்றது. 

காலிப்பணியிட்டங்களின் எண்ணிக்கை :

  கோயம்புத்தூர் ஒரு நிறுத்த மையத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களின் எண்ணிக்கை குறிப்பிடப்படவில்லை.

கல்வித்தகுதி :  

  1. மைய நிர்வாகி :

    சமூகப்பணி ( MSW ) , சமூகவியல் , உளவியல் , மருத்துவம்  போன்ற துறையில் MA / M.Sc ,முதுகலை பட்டம் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

  2. மூத்த ஆலோசகர் :

    சமூகப்பணி ( MSW ) , சமூகவியல் , உளவியல் , மருத்துவம்  போன்ற துறையில் MA / M.Sc ,முதுகலை பட்டம் முடித்தவர்கள் மூத்த ஆலோசகர் பணிக்கு விண்ணப்பிக்க முடியும்.

  3. வழக்கு தொழிலாளி :

    சமூகப்பணி ( MSW ) , சமூகவியல் , உளவியல் , மருத்துவம்  போன்ற துறையில் MA / M.Sc ,முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

  4. ஐடி நிர்வாகி :

    கணினி அறிவியல் துறையில் டிகிரி அல்லது டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

  5. பாதுகாப்பு :

    அரசின் கீழ் செயல்படும் கல்வி நிலையங்களில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பில் தோல்வி அடைந்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

  6. பல்நோக்கு உதவியாளர் : 

    எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் பத்தாம் வகுப்பில் தோல்வி அடைந்தவர்களும் விண்ணப்பிக்க முடியும்.

வேலைவாய்ப்பு 2023 ! தமிழ்நாட்டில் DHS காலிப்பணியிடங்கள் அறிவிப்பு ! 

வயதுத்தகுதி :

  21 முதல் 40 வயதிற்குள் இருக்கும் தகுதியுடைய பெண்கள் கோயம்புத்தூர் OSCல் காலியாக இருக்கும் பணியிட்டங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.

சம்பளம் :

  1. மைய நிர்வாகி – ரூ. 30,000

  2. மூத்த ஆலோசகர் – ரூ. 20,000

  3. வழக்கு தொழிலாளி – ரூ. 15,000

  4. ஐடி நிர்வாகி – ரூ. 18,000 

  5. பாதுகாப்பு – ரூ. 10,000

  6. பல்நோக்கு உதவியாளர் – ரூ. 6,500 வரையில் தகுதியான பணியாளர்களுக்கு மாத ஊதியமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்க வேண்டிய தேதி :

  30.10.2023ம் தேதி மாலை 5 மணிக்குள் கோயம்புத்தூர் மாவட்ட ஒரு நிறுத்த மையத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பித்துக் கொள்ளவும்.

விண்ணப்பிக்கும் முறை :

  தபால் மூலம் மட்டுமே விண்ணப்பபடிவத்தினை குறிப்பிடப்பட்ட முகவரிக்கு சரியான நேரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிக்க கிளிக் செய்யவும்
OFFICIAL NOTIFICATIONDOWNLOAD 
OFFICIAL APPLICATIONAPPLY NOW

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

  மாவட்ட சமூக நல அலுவலர் , 

  மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் , 

  பழைய கட்டிடம் ,

  தரைதளம் ,

  கோயம்புத்தூர் – 641018 ,

  தமிழ்நாடு .

தொலைபேசி எண் – 0422 – 2305156. 

விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய சான்றிதழ்கள் :

  1. பாஸ் போர்ட் சைஸ் புகைப்படம் 

  2. பிறப்பு சான்றிதழ் 

  3. கல்வி சான்றிதழ்  

  4. அனுபவ சான்றிதழ்  

  5. ஆதார் கார்டு போன்றவைகளின் ஜெராக்ஸ்  விண்ணப்பபடிவத்துடன் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும். 

விண்ணப்பக்கட்டணம் :

  தபால் மூலம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் OSCல் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பபடிவம் சமர்ப்பிக்க இருப்பதால் விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

தேர்வு முறை :

  கோயம்புத்தூர் மாவட்ட ஒரு நிறுத்த மையத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தகுதியான பணியாளர்கள் நேர்காணல் அல்லது எழுத்துத்  தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top