DCB வங்கி வேலை 2024DCB வங்கி வேலை 2024

DCB வங்கி வேலை 2024. டிசிபி வங்கி லிமிடெட் என்பது இந்தியாவில் உள்ள ஒரு தனியார் துறை திட்டமிடப்பட்ட வணிக வங்கியாகும். இந்த வங்கி, இந்தியா முழுவதும் 400 கிளைகளைக் கொண்டு செயல்பட்டுவருகிறது. தற்போது இதன் சேலம் கிளையில் மேலாளர் பதவிக்கான காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விரிவான விபரங்களை கீழே காணலாம்.

JOIN WHATSAPP GET BANK JOBS 2024

டிசிபி வங்கி (DCB BANK)

உறவு மேலாளர் (Relationship Manager)

உறவு மேலாளர் – 1

சேலம்

ஏதேனும் இளங்கலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்.

அசாம் கூட்டுறவு அபெக்ஸ் வங்கி வேலைவாய்ப்பு 2024 ! 120 உதவியாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

விற்பனை திறன் பெற்றிருக்க வேண்டும்

விண்ணப்பதாரர்களுக்கு 18 வயது பூர்த்தி அடைந்திருக்கவேண்டும்

வங்கியால் நிர்ணயிக்கப்படும்

மேற்குறிப்பிட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம். dcb bank recruitment 2024 salem branch notification out.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDOWNLOAD
அதிகாரப்பூர்வ விண்ணப்பம்APPLYNOW

விருப்பமுள்ளவர்கள் 26.01.2024 முதல் ஆன்லைன் விண்ணப்பித்து கொள்ளலாம்

மேலும் விபரங்களுக்கு வங்கியின் அதிகார பூர்வ இணையதளத்தை பார்க்கலாம்.

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *