விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 8 விரைவில் ஆரம்பம்? வீட்டுக்குள் போகும் சர்ச்சை பிரபலம்!!
Bigg Boss season 8: விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 8 விரைவில் ஆரம்பம்: விஜய் டீவியை பொறுத்தவரை சீரியல்களை தாண்டி ரியாலிட்டி ஷோக்களுக்கு என்றும் தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. அதிலும் மக்களின் கவனத்தை அதிக பெற்ற ஷோ என்றால் அது உலக நாயகன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் தான். இதுவரை ஏழு சீசன்கள் நிறைவு பெற்ற நிலையில், தற்போது விரைவில் 8வது சீசன் ஆரம்பிப்பது குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இப்பொழுது குக் … Read more