Home » செய்திகள் » கஞ்சா போதையில் காதலனை 108 தடவை கத்தியால் குத்திய காதலி.., நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு!!

கஞ்சா போதையில் காதலனை 108 தடவை கத்தியால் குத்திய காதலி.., நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு!!

கஞ்சா போதையில் காதலனை 108 தடவை கத்தியால் குத்திய காதலி.., நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு!!

கஞ்சா போதையில் 108 முறை தனது காதலனை கத்தியால் குத்திக் கொன்ற பெண்ணை அமெரிக்க நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. அதனை பற்றிய முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 2018 ஆம் ஆண்டு கலிபோர்னியாவை சேர்ந்த பிரைன் ஸ்பெய்சர் என்ற பெண், காதலன் சாட் ஓமெலியா கஞ்சா புகைக்கும் படி வற்புறுத்தியுள்ளார். காதலன் சாட் ஓமெலியாவின் வற்புறுத்தல் காரணமாக பிரைன் ஸ்பெய்சர் கஞ்சா புகைத்துள்ளார்.

அதன் காரணமாக போதையின் உச்சத்திற்கு சென்ற அந்த பெண் அவரின் காதலன் சாட் ஓமெலியாவை கத்தியால் குத்தி கொலை செய்து, கத்தியால் தன்னையும் தாக்கிக்கொண்டனர். மேலும் இந்த வழக்கை  அமெரிக்க நீதிமன்றம் விசாரித்தபோது கஞ்சா புகைத்ததால் தூண்டப்பட்ட மனநல கோளாறால் இந்த கொலை சம்பவம் நடந்ததாக கூறி குற்றம் சாட்டப்பட்ட பிரைன் ஸ்பெய்சரை நீதிமன்றம் அவரை விடுவித்து தீர்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

2023ல் ஆண்ட டாப் 10 பிரபலங்களின் லிஸ்ட் வெளியிட்ட பிரபல நிறுவனம்.., ஆல் ஏரியாவிலும் கில்லியாக இருக்கும் விஜய்!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top