IIIT Raichur ஆட்சேர்ப்பு 2024 ! Assistant Professor பணியிடங்கள் அறிவிப்பு - ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.05.2024 !IIIT Raichur ஆட்சேர்ப்பு 2024 ! Assistant Professor பணியிடங்கள் அறிவிப்பு - ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.05.2024 !

IIIT Raichur ஆட்சேர்ப்பு 2024. இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ராய்ச்சூர் சார்பில் Assistant Professor காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் IIIT சார்பில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றின் முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ராய்ச்சூர்

மத்திய அரசு வேலைவாய்ப்பு

Assistant Professor Grade-I

Assistant Professor Grade -II

7th CPC அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்மந்தப்பட்ட துறையில் Ph.D. degree முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2024 ! Secretarial Assistant பணியிடங்கள் அறிவிப்பு – மாத சம்பளம் Rs.15,000/-

ராய்ச்சூர் – கர்நாடகா

இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ராய்ச்சூர் சார்பில் அறிவிக்கப்பட்ட Assistant Professor பணிகளுக்கு ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதிற்கான கடைசி தேதி : 31.05.2024

Interview மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

Unreserved / OBC- NCL / EWS விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – Rs. 2000/-

SC/ ST/ PwBD விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – Rs. 1000/-

Women Candidates க்கு விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கCLICK HERE
அதிகாரபூர்வ இணையதளம்VIEW

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *