மும்பை துறைமுக பொறுப்பு கழகத்தில் வேலைவாய்ப்பு 2023மும்பை துறைமுக பொறுப்பு கழகத்தில் வேலைவாய்ப்பு 2023

மும்பை துறைமுக பொறுப்பு கழகத்தில் வேலைவாய்ப்பு 2023. இங்கு காலியாக இருக்கும் பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முறை , வயது , சம்பளம் ,  கல்வி விண்ணப்பிக்க வேண்டிய தேதி மற்றும் தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் காணலாம்.

மும்பை துறைமுக பொறுப்பு கழகத்தில் வேலைவாய்ப்பு 2023

MUMBAI PORT AUTHORITYயில் காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

JOIN WHATSAPP CHANNEL GET TNGOVT JOBS

  1. பாதுகாப்பு அதிகாரி( Safety Officer)

  2. நல அலுவலர் (Welfare Officer )  

  3. மூத்த நல அலுவலர் ( Senior Welfare Officer) 

  4. மேலாளர் (Manager)

  5.ஹிந்தி அதிகாரி (Hindi Officer) 

  6. ஹிந்தி மொழிபெயர்ப்பாளர் (Hindi Translator) போன்ற பணியிடங்கள் காலியாக இருப்பதாக MUMBAI PORT AUTHORITY சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

  1. பாதுகாப்பு அதிகாரி – 3

  2. நல அலுவலர்  – 1

  3. மூத்த நல அலுவலர் – 3

  4. மேலாளர் – 1

  5. ஹிந்தி அதிகாரி – 1 

  6. ஹிந்தி மொழிபெயர்ப்பாளர் – 5 என மொத்தம் 14 காலிப்பணியிடங்கள் இருப்பதால் தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

  1. பாதுகாப்பு அதிகாரி :

      B.E முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

  2. நல அலுவலர் :

     அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் கீழ் ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். 

  3. மூத்த நல அலுவலர் :

     அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் கீழ் ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும்.

  4. மேலாளர் :

      அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் கீழ் ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும்.

 5. ஹிந்தி அதிகாரி

     அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் பட்டம் முடித்திருக்க வேண்டும். ஹிந்தி  மற்றும் ஆங்கிலம் ஒரு பட்டம் படித்திருக்க வேண்டும்.

6. ஹிந்தி மொழிபெயர்ப்பாளர்

        அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் பட்டம் முடித்திருக்க வேண்டும். ஹிந்தி  மற்றும் ஆங்கிலம் ஒரு பட்டம் படித்திருக்க வேண்டும்.

  பாதுகாப்பு அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தொழில்துறை பாதுகாப்பில் பட்டம்/ டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.

வேலூர் மாவட்ட CSB வங்கி வேலைவாய்ப்பு 2023 ! டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !

  21 வயது முதல் 30 வயதிற்குள் இருக்கும் தகுதியான நபர்கள் விண்ணப்பிக்க முடியும்.

  1. பாதுகாப்பு அதிகாரி – Rs.50000-160000

  2. நல அலுவலர்  – Rs.50000-160000 

  3. மூத்த நல அலுவலர் – Rs.50000-160000

  4. மேலாளர் – Rs.60000-180000

  5. ஹிந்தி அதிகாரி – Rs.50000 – 160000

  6. ஹிந்தி மொழிபெயர்ப்பாளர் – Rs.29600-81100 வரை தகுதியான பணியாளர்களுக்கு அரசின் வழிமுறைகளின் படி மாத ஊதியமாக வழங்கப்படும். மும்பை துறைமுக பொறுப்பு கழகத்தில் வேலைவாய்ப்பு 2023.

  16.11.2023 to 06.12.2023 தேதிக்குள் ” MUMBAI PORT AUTHORITY” காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தகுதியுடைய நபர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பத்தை இணைப்பு மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.

SC/ ST/PwBD candidates – RS . – 250

All other candidates          –  RS  – 750

  1. 10ம் வகுப்பு சான்றிதழ் 

  2. 12ம் வகுப்பு சான்றிதழ் 

  3. கல்லூரி சான்றிதழ் 

  4 அனுபவ சான்றிதழ் 

மேலும் அறிவிப்பை தெளிவாக படித்துக்கொள்ளவும்.

எழுத்து தேர்வு முதலில் நடத்தப்படும். பின்னர் நேர்காணல் நடைபெறும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *