நாளை மின்தடை பகுதிகள் ( 19.10.2023 )நாளை மின்தடை பகுதிகள் ( 19.10.2023 )

   நாளை மின்தடை பகுதிகள் ( 19.10.2023 ) தமிழகத்தில் மின்சார வாரிய பணியாளர்கள் சில துணை மின்நிலையங்களில் மட்டும் மின்தடை செய்து தங்களின் மாதாந்திர பராமரிப்பு பணியினை மேற்கொள்வர். அதன் படி நாளை விருதுநகர் , மதுரை , ராமநாதபுரம் , சிவகங்கை போன்ற பகுதிகளில் சில துண்மைநிலையங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளது. 

நாளை மின்தடை பகுதிகள் ( 19.10.2023 ) ! பவர் கேட் இருக்கு மக்களே ரெடியா இருந்துக்கோங்க ! 

நாளை மின்தடை பகுதிகள் ( 19.10.2023 )

சிவகங்கை – காளையார் கோவில் துணை மின்நிலையம் :

  காளையார்கோவில் , புளியத்தம் , கொல்லவயல் , நாட்டரசன் கோட்டை போன்ற பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்பட்டு இருக்கும். 

JOIN WHATSAPP CHANNEL

அ.தெக்கூர் துணை மின்நிலையம் – சிவகங்கை :

  அ.தெக்கூர் , கந்தவரன்பட்டி , ,மகிபாலன்பட்டி , முறையூர் போன்ற பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

சிவகங்கை – கீழசெவல்பட்டி துணை மின்நிலையம் :

  கீழசெவல்பட்டி , சிறுகூடல்பட்டி , கோரணிப்பட்டி , ஏரணியூர் போன்ற பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்பட்டு இருக்கும்.

மதுரை – டி.கல்லுப்பட்டி துணை மின்நிலையம் :

  டி.கல்லுப்பட்டி , பேரையூர் , தொட்டியப்பட்டி , சாந்தையூர் , பாரப்பட்டி , அரசப்பட்டி , அம்மாபட்டி மற்றும் இதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட்டு இருக்கும்.

த.குன்னத்தூர் துணை மின்நிலையம் – மதுரை :

  மதுரை மாவட்ட த.குன்னத்தூர் துணை மின்நிலையம் சார்ந்த பகுதிகளில் காலை 10- மணி முதல் மதியம் 2 மணி வரையில் மின்தடை செய்யப்பட்டு இருக்கும்.

மதுரை – கள்ளிக்குடி துணை மின்நிலையம் :

  கள்ளிக்குடி , புளியங்குளம் , வடக்கன் குளம் , ஜாலபுரம் , வெள்ளக்குளம் , AVS பட்டி , யூனிபார்ட்டி , அவல்சுரன்பட்டி , வேளகுளம் போன்ற பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரையில் நாளை மின்தடை செய்யப்படும்.

கே.புதூர் துணை மின்நிலையம் – மதுரை :

  பி.பி.குளம் , உழவர் சந்தை , அரசு குவாட்ரஸ் , அசோக் ஹோட்டல் , சொக்கிகுளம் , பலாமந்திரம் , ரத்தினசாமி நாடார் சாலை , விசாலாட்சி நகர் , அத்திகுளம் , அழகர் கோவில் சாலை போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரையில் மின்சாரம் தடை செய்யப்படும்.

தமிழகத்தில் நாளை மின்தடை பகுதிகள் ( 18.10.2023 ) ! பெண்களே உஷார் .. லிஸ்டில் உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க !

தேனி – கண்டமனூர் துணை மின்நிலையம் :

  தப்புகுண்டு , VC.புரம் , சித்தார்பட்டி , சுப்புலாபுரம் மற்றும் இதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரையில் மின் விநியோகம் தடை செய்யப்பட்டு இருக்கும்.

ராமநாதபுரம் – உப்பூர் துணை மின்நிலையம் :

  ராமநாதபுரம் மாவட்ட உப்பூர் துணை மின்நிலையம் சார்ந்த பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் மின்சாரம் தடை செய்யப்பட்டு இருக்கும்.

விருதுநகர் – நாரணபுரம் துணை மின்நிலையம் :

  விருதுநகர் மாவட்ட நாரணபுரம் துணை மின்நிலையம் சார்ந்த பகுதிகளில் காலை 9 மணி முட்டைஹல் மாலை 5 மணி வரையில் மின்தடை இருக்கும்.

சிவகாசி துணை மின்நிலையம் – விருதுநகர் :

  கண்ணா நகர் , கார்னேசன் காலனி , நேரு சாலை , அண்ணா காலனி போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் மின்சாரம் துண்டிக்கப்படும்.

பாறைப்பட்டி துணை மின்நிலையம் – விருதுநகர் :

  பாறைப்பட்டி , பள்ளப்பட்டி , விஸ்வநத்தம் , சக்கம்மாள் கோவில் போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் நாளை மின்தடை.

விருதுநகர் , மதுரை , சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களின் துணை மின்நிலையங்களில் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்து உள்ளது. ஆனால் சில காரணங்களால் மாற்றங்கள் ஏற்படலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *