NTPC ஆட்சேர்ப்பு 2024 என்ஜினீயர்ஸ்NTPC ஆட்சேர்ப்பு 2024 என்ஜினீயர்ஸ்

NTPC ஆட்சேர்ப்பு 2024 என்ஜினீயர்ஸ். National Thermal Power Corporation.ஆனது 73,824 மெகாவாட் (JVகள் உட்பட) நிறுவப்பட்ட திறன் கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய மின் பயன்பாடாகும், 2032 ஆம் ஆண்டில் 130 GW நிறுவனமாக மாற திட்டமிட்டுள்ளது. என்ஜினீயர்ஸ் காலிப்பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, சம்பளம், வயதுவரம்பு, விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை காண்போம். ntpc recruitment 2024 engineering jobs.

JOIN WHATSAPP CLICK HERE GET JOB NEWS 2024

NTPC – National Thermal Power Corporation.

பொறியாளர் (ELECTRICAL).

பொறியாளர் (MECHANICAL ).

பொறியாளர் (CIVIL ).

பொறியாளர் (ELECTRICAL) – 30.

பொறியாளர் (MECHANICAL ) – 35.

பொறியாளர் (CIVIL ) – 35.

மொத்தம் 100 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

RS. 50,000 முதல் RS . 1,60,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

பொறியாளர் (ELECTRICAL) பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் அல்லது கல்வி நிறுவனத்தில் B.E / B.TECH / ELECTRICAL / ELECTRICAL & ELECTRONICS துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பொறியாளர் (MECHANICAL ) பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் அல்லது கல்வி நிறுவனத்தில் 50% மதிப்பெண்களுடன் B.E / B.TECH (MECHANICAL / PRODUCTION ) துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பொறியாளர் (CIVIL ) ணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் அல்லது கல்வி நிறுவனத்தில் 50% மதிப்பெண்களுடன் B.E / B.TECH (CIVIL ) துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். NTPC ஆட்சேர்ப்பு 2024 என்ஜினீயர்ஸ்.

RITES ஆட்சேர்ப்பு 2023 ! தொழில்நுட்ப நிபுணர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

அதிகபட்சமாக 35 வயதிற்க்குள் இருக்க வேண்டும்.

OBC – 3 ஆண்டுகள்.

SC / ST – 5 ஆண்டுகள்.

PWBD – 10 ஆண்டுகள்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும் .

இந்தியாவில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பணியமர்த்தப்படுவர்.

ஆன்லைன் பதிவு தொடங்கும் தேதி – 20.12.2023.

ஆன்லைன் பதிவு முடிவடையும் கடைசி தேதி – 03.01.2024.

பொது, OBC(NCL) & EWS – Rs.300.

SC /ST /PwBDs / ExServicemen / FEMALE – NILL.

விண்ணப்பக்கட்டணத்தை ஆன்லைன் மூலமாக அல்லது அருகில் உள்ள SBI வங்கி கிளையில் சீட்டில் செலுத்துவது மூலமாகவும் செலுத்திக்கொள்ளலாம்.

ஆன்லைன் மூலம் இணையதளத்தின் வழியாக தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம். NTPC ஆட்சேர்ப்பு 2024 என்ஜினீயர்ஸ்.

என்டிபிசி விரிவான மறுவாழ்வு & மீள்குடியேற்றம் மற்றும் CSR கொள்கைகளை அதன் முக்கிய வணிகமான மின் திட்டங்களை அமைப்பது மற்றும் மின்சாரம் உற்பத்தி செய்வது ஆகியவற்றுடன் நன்கு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. NTPC நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் சமூகத்தின் மேம்பாட்டிற்கும் பங்களித்து வரும் புதுமையான சூழல் நட்பு தொழில்நுட்பங்களுடன் பல ஆற்றல் ஆதாரங்களின் பயன்பாட்டை மேம்படுத்துவதன் மூலம் நிலையான முறையில் போட்டி விலையில் நம்பகமான சக்தியை உருவாக்க நிறுவனம் உறுதிபூண்டுள்ளது. ntpc recruitment 2024 engineering jobs.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *