RITES ஆட்சேர்ப்பு 2023RITES ஆட்சேர்ப்பு 2023

RITES ஆட்சேர்ப்பு 2023. Rail India Technical and Economic Service Limited என அறியப்பட்டது, இது ஒரு நவரத்னா, இரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய பொதுத்துறை நிறுவனமாகும். மேலும் இது ஏப்ரல் 26, 1974 இல் இணைக்கப்பட்டது. இந்தியாவில் போக்குவரத்து ஆலோசனை மற்றும் பொறியியல் துறையில் முன்னணியில் உள்ளது. தொழில்நுட்ப நிபுணர் காலிப்பணியிடங்களின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்க்கான கல்வித்தகுதி, சம்பளம், வயதுதகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. rites recruitment 2024 technical officer

JOIN WHATSAPP CLICK HERE AND GET JOB NEWS

Rail India Technical and Economic Service Limited

பொறியாளர் (resident engineer (traction).

ARE பாதுகாப்பு (ARE SAFTY CIVIL ).

(OHE ) ARE .

ARE (E & M ).

பொறியாளர் (resident engineer (traction) – 01.

ARE பாதுகாப்பு (ARE SAFTY CIVIL ) – 02.

(OHE ) ARE – 01.

ARE (E & M ) – 01.

பொறியாளர் (resident engineer (traction) பணிக்கு B.E / B.TECH/ B.SC மற்றும் மின் பொறியியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ARE பாதுகாப்பு (ARE SAFTY CIVIL ) பணிக்கு முழுநேர இளங்கலை பட்டம் மற்றும் டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ARE (OHE ) மற்றும் ARE (E & M ) பணிக்கு முழுநேர இளங்கலை பட்டம் மற்றும் டிப்ளமோ எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அதிகபட்சமாக 63 வயதிற்க்குள் இருக்க வேண்டும்.

NIEPMD வேலைவாய்ப்பு 2024 ! மாதம் ரூ.60,000 சம்பளத்தில் வேலை !

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

பணியமர்த்தப்படும் இடம் :

டெல்லி மற்றும் வடோதரா.

பொறியாளர் (resident engineer (traction) பணிக்கு – RS. 2,10,000 மாத சம்பளமாக வழங்கப்படும். rites recruitment 2024 technical officer

ARE பாதுகாப்பு (ARE SAFTY CIVIL ), ARE (OHE ) மற்றும் ARE (E & M ) பணிகளுக்கு – RS.1,10,000 மாத சம்பளமாக வழங்கப்படும்.

RITES Ltd பணிக்கு ரயில்வே துறையில் ஓய்வு பெற்ற அதிகாரிகள் மற்றும் PSU நிலையில் பணியாற்றிய அதிகாரிகளாக இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் 12 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் சம்மந்தப்பட்ட ரயில்வே துறையில் 6 ஆண்டுகள் அனுபவம் பெற்ற நபர்கள் விண்ணப்பித்துக்கொள்ளலாம். RITES ஆட்சேர்ப்பு 2023

18.12.2023 முதல் 25.12.2023 வரை விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக இணையதளத்தின் மூலம் தேவையான சான்றிதழ்களின் நகல்களை விண்ணப்பிக்க வேண்டிய தேதி முடிவதற்க்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும். rites recruitment 2024 technical officer

மேலும் விண்ணப்பதாரர்களின் சுயவிவர சான்றிதழ் மற்றும் அனுபவ சான்றிதழ், பான் கார்டு போன்றவற்றை மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். RITES ஆட்சேர்ப்பு 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *