Home » வேலைவாய்ப்பு » ஆயில் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 ! விண்ணப்பிக்க மிஸ் பன்னிராதீங்க !

ஆயில் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 ! விண்ணப்பிக்க மிஸ் பன்னிராதீங்க !

ஆயில் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2024

ஆயில் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2024. இந்திய அரசின் கீழ் இயங்கி வரும் மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ஆயில் இந்தியா லிமிடெட்டில் ஆட்சேர்ப்பு நடக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது இங்கு காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணிகளின் விபரங்களை கீழ்க்காணலாம். oil recruitment 2024

JOIN WHATSAPP CLICK HERE (GET JOB UPDATE)

அரசு வேலை

ஆயில் இந்தியா லிமிடெட் (OIL)

இயக்குனர் (செயல்பாடுகள்) – 1

விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து புவி அறிவியலில் இளங்கலை அல்லது முதுகலை பட்டதாரியாக இருக்க வேண்டும்.

RCFL ஆட்சேர்ப்பு 2024 – விண்ணப்பிக்க லிங்க் உள்ளே உள்ளது !

விண்ணப்பதாரர் பெரிய அளவில் மூத்த மட்டத்தில் போதுமான அனுபவம்/வெளிப்பாடு பெற்றிருக்க வேண்டும், கடந்த பத்து ஆண்டுகளில் குறைந்தது ஐந்து வருடங்களாவது ஹைட்ரோகார்பன் துறையில் ஆய்வு மற்றும் உற்பத்தியில் செயல்பாடுகள் இருக்க வேண்டும்.

ரூ. 180000 – 340000 (IDA)

குறைந்தபட்ச வயது -45ஆக இருக்கவேண்டும்

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து கீழ் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

செயலாளர்,
பொது நிறுவனங்கள் தேர்வு வாரியம்,
பொது நிறுவனங்கள் பவன்,
தொகுதி எண். 14, CGO வளாகம்,
லோதி சாலை, புது தில்லி-110003.

விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி தேதி 01.01.2024. oil recruitment 2024.

தகுதியுள்ளவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

மேலும் விபரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top