சிவகங்கையில் உயிரிழந்த மகளுக்கு பூப்புனித நீராட்டு விழா – உறவினர்களை நெகிழ வைத்த தாயின் செயல்!
சிவகங்கையில் உயிரிழந்த மகளுக்கு பூப்புனித நீராட்டு விழா: தமிழகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மே 12ம் தேதி அன்னையர் தினத்தை மக்கள் கொண்டாடி வந்தனர். இந்நிலையில் அன்னையர் தினத்தை முன்னிட்டு ஒரு தாய் செய்த காரியம் அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. அதாவது சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே பாண்டிச்செல்வி என்ற மாணவி மூன்று வருடங்களுக்கு முன்னர் 8ம் வகுப்பு படித்து வந்துள்ளார். அப்போது அவருக்கு எதிர்பாராத விதமாக உடல்நலக் குறைபாடு ஏற்பட்டுள்ளது. உடனுக்குடன் செய்திகளை … Read more