சென்னையில் நாளை மின்தடைசென்னையில் நாளை மின்தடை

   சென்னையில் நாளை மின்தடை. தமிழகத்தில் சென்னையை சேர்ந்த துணை மின்நிலையங்களில் நாளை ( 30.09.2023 ) அன்று மின்வாரிய பணியாளர்களை கொண்டு மாதாந்திர பராமரிப்பு பணியானது நடைபெற இருக்கின்றது. அதனால் குறிப்பிடப்பட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்பட்டு இருக்கும். power shutdown in chennai 30 september 2023.

சென்னையில் நாளை மின்தடை இருக்கு ! உங்க ஏரியாவும் இருக்கா !

சென்னையில் நாளை மின்தடை

அயனாவரம் – சென்னை :

   கீழ்பாக்கம் நீர் பணிகள் துணை மின்நிலையம் சார்ந்த அயனாவரம் , தாகூர் நகர் , கீழ்பாக்கம் கார்டன் பகுதி , அண்ணா நகர் , O & L பிளாக் பகுதி , ICF பகுதிகளில் நாளை மின்சார வரியா பணியாளர்கள் மாதாந்திர பராமரிப்பு பணியை செய்ய உள்ளனர். எனவே காலை 9 மணிக்கு மின்தடை செய்யப்படும்.

25 ஆண்டுகளை நிறைவு செய்த google ! அதன் ஓனர் யார் தெரியுமா ? வாங்க தெரிஞ்சுக்கலாம் 

கடப்பேரி – சென்னை :

   கடப்பேரி துணை மின் நிலையம் சார்ந்த மெப்ஸ் பகுதி , மேற்கு தாம்பரம் , MES சாலை , ஜிஎஸ்டி சாலை , காந்தி சாலை , செம்பாக்கம் / சிட்லபாக்கம் பகுதி , நேரு நகர் பகுதி 2 , அற்புதம் நகர் , பர்மா காலனி , திருநீர் மலை பகுதி 3 , கஸ்தூரிபாய் நகர் போன்ற இடங்களில் காலை 9 மணிக்கு மின்தடை செய்யப்பட்டு இருக்கும்.

கீழ்ப்பாக்கம் – சென்னை :

   கீழ்பாக்கம் துணை மின் நிலையம் சார்ந்த பகுதிகளான பொன்வேலி புரம் , ஆண்டர்சன் சாலை , மைலப்பா தெரு , பங்கர் தெரு ஷண்பவதி தெரு , கான்ஸ்டபிள் சாலை , மாதவர்ம் தொட்டி சாலை , எஸ்எஸ். தேவர் தெரு , வி.பி.காலனி , அங்காடி தெரு , சோலைசம்ஸ்ன் கோவில் தெரு , திருவள்ளூர் நகர் , சோலை அம்மா பகுதிகளில் நாளை காலை 9 மணிக்கு மின்தடை செய்து மாதாந்திர பராமரிப்பு பணியானது நடைபெற உள்ளது.

எங்கள் முகநூல் பக்கத்தில் இணைந்திட இங்கே கிளிக் செய்யவும்

    

மலையம்பாக்கம் – சென்னை :

   சென்னை மலையம்பாக்கம் அருகில் மாங்காடு துணைமின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணியானது நடைபெற உள்ளது. இதனால் நண்பர்கள் நகர் , ராஜேஸ்வரி நகர் , வைத்தி நகர் , பாரி கார்டன் , ராயல் நகரம் , மலையம்பாக்கம் பிள்ளையார் கோவில் தெரு , ரஸ்மத் நகர் , சக்தி நகர் , எல்கேபி நகர் , வசந்தபுரி எஸ்பி அவென்யூ , சுமித்ரா நகர் , ருக்மணி நகர் , தேவதாஸ் போன்ற பகுதிகளில் காலை 9 மணிக்கு மின்தடை செய்யப்படும்.  

By Nivetha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *