Home » வேலைவாய்ப்பு » ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலைவாய்ப்பு 2023 ! டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் ! 

ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலைவாய்ப்பு 2023 ! டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் ! 

ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலைவாய்ப்பு 2023

   ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலைவாய்ப்பு 2023. சேலம் மாவட்டத்தில் சகி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையம் 2018ம் ஆண்டு முதல் இயங்கி வருகின்றது. இங்கு பெண்களுக்கு என்று அவசரகால மீட்பு , மனநல ஆலோசனை , தங்குமிடம் , காவல் உதவி மற்றும் சட்ட உதவி போன்ற பல சேவைகளை செய்து வருகின்றது. இங்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை , கல்வி , வயது , சம்பளம் , அனுபவம் மற்றும் விண்ணப்பிக்க வேண்டிய தேதி போன்ற அனைத்து விவரங்களையும் காணலாம்.

ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலைவாய்ப்பு 2023 ! டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் ! 

ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலைவாய்ப்பு 2023

அமைப்பின் பெயர் :

   சேலம் மாவட்ட சகி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலிப்பணியிடங்கள் இருப்பதாக அமைப்பின் சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

JOIN WHATSAPPCLICK HERE

காலிப்பணியிடங்களின் பெயர் :

   வழக்கு பணியாளர் ( Case Worker ) பணியிடங்கள் சகி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக இருக்கின்றது.

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :

   3 வழக்கு பணியாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

கல்வித்தகுதி :

   அரசின் கீழ் இயங்கி வரும் ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் BSW / MSW , சமூகப்பணி , உளவியல் போன்ற துறைகளில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 

வயதுத்தகுதி :

   சகி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு 21 வயது முதல்  40 வயதிற்குள் இருக்கும் நபர்கள் விண்ணப்பிக்க முடியும்.

ஊரக வளர்ச்சி முகமையில் வேலைவாய்ப்பு 2023 ! ரூ.55,000 வரையில் மாத ஊதியம்

சம்பளம் :

   தகுதியான வழக்கு பணியாளர்களுக்கு ரூ. 15,000 மாத ஊதியமாக வழங்கப்படும்.

அனுபவம் :

   பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான தடுப்பு வன்முறைகளில் உளவியல் ஆலோசகராக பணி செய்து இருக்க வேண்டும். தனியார் அல்லது அரசு நிறுவனங்களில் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்க வேண்டிய தேதி :

   15.10.2023 அன்று மாலை 5 மணிக்குள் வழக்கு பணியாளர் பணிக்கு விண்ணப்பித்து இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

   வழக்கு பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இருக்கும் நபர்கள் தங்களின் சுய விவரங்களை அலுவலகத்தில் நேரில் அல்லது தபால் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். 

OFFICIAL NOTIFICATION DOWNLOAD 

விண்ணப்பக்கட்டணம் :

   தபால் மூலம் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க இருப்பதால் விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

   மாவட்ட சமூக நல அலுவலகம் ,

   அறை எண் 126 ,

   மாவட்ட ஆட்சியர் வளாகம் , 

   சேலம் – 636006 ,

   தமிழ்நாடு .

தொலைபேசி எண் – 0427 2413213 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top