Serial News: பிரபல சீரியல் நடிகர் ICUவில் அனுமதி: தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் தான் நேத்ரன். இவர் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு மேல் சீரியலில் நடித்து வருகிறார். மேலும் இவர் சீரியல் நடிகை தீபாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அதில் மூத்த மகள் அபிநயா அண்மையில் வெளியான கனா காணும் காலங்கள் வெப் சீரிஸில் நடித்திருந்தார்.
பிரபல சீரியல் நடிகர் ICUவில் அனுமதி
அதுமட்டுமின்றி அபிநயா தொடர்ந்து சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அதன்படி அவர் தனது குடும்பத்துடன் எடுக்கப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில் அபிநயா தற்போது ஒரு சோகமான பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ” இந்த விஷயத்தை எப்படி தொடங்குவது என்று எனக்கு தெரியவில்லை. serial news in tamil
என்னுடைய அப்பாவுக்கு தற்போது உடல்நிலை சரியில்லை, கடந்த கொஞ்ச வாரமாகவே அவரின் உடல்நிலை மோசமாக இருந்து வருகிறது. cancer
இதனால் அவர் மருத்துவமனையில் அட்மிட் ஆகி உள்ளார், மேலும் அவருக்கு கேன்சர் பாசிட்டிவ் வந்துள்ளது. serial actor nethran
Also Read: அருவருக்கத்தக்க படத்தை இயக்கி கைதான 3 இயக்குனர்கள் – ஆத்தாடி அதுக்குன்னு இவ்வளவு கொடூரமாவ எடுக்குறது!!
அதுமட்டுமின்றி சர்ஜரி பண்ண போதிலும் அவருக்கு, கல்லீரல் டேமேஜ் ஆகி இருக்குன்னு மறுபடி ICUவில் வச்சிருக்காங்க. இந்த விஷயத்தை நான் ரொம்ப நாளா ஷேர் செய்ய தயங்கினேன், எனவே மக்கள் எல்லோரும் என்னுடைய அப்பாவுக்கு பிரார்த்தனை செய்தால் அந்த பாசிட்டிவ் அவரை சீக்கிரம் சரி செய்துவிடும் என்றும் என் அப்பா திரும்பி வருவாங்கன்னு நம்புறேன் என வீடியோ வெளியிட்டுள்ளார்.
சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க
சீரியல் பார்த்த 30 மாணவர்களுக்கு தூக்கு தண்டனை
தனுஷின் ராயன் பட ட்ரைலர் வீடியோ வெளியீடு