TNPSC Group 1 B & C ஆட்சேர்ப்பு 2024 tnpsc group 1 b and c recruitment 2024 assistant commissioner deo postTNPSC Group 1 B & C ஆட்சேர்ப்பு 2024 tnpsc group 1 b and c recruitment 2024 assistant commissioner deo post

TNPSC Group 1 B & C ஆட்சேர்ப்பு 2024. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமானது உதவி ஆணையர் AC, மாவட்டக் கல்வி அலுவலர் DEO ஆகிய பணிகளுக்கான நேரடி நியமனத்திற்க்காக ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு அறிவிப்பு வெளியியுள்ளது. 29 பதவிகளுக்கு அடுத்த மாதம் 22 தேதி வரை விண்ணப்பிக்கலாம். இது குறித்த விரிவான தகவல்களை கீழே காணலாம்.

அரசு வேலை

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்

தமிழ்நாடு இந்து சமய அறநிலைய பணி மற்றும் தமிழ்நாடு பள்ளிக் கல்வி பணி

உதவி ஆணையர் – தமிழ்நாடு இந்து சமய அறநிலைய பணி

(Assistant Commissioner Charitable Endowments Service அண்ட் Tamil Nadu Hindu Religious)

மாவட்டக் கல்வி அலுவலர் – தமிழ்நாடு பள்ளிக் கல்வி பணி

(District Educational Officer (DEO) for Tamil Nadu School Educational Service)

உதவி ஆணையர் – 21

மாவட்டக் கல்வி அலுவலர் – 8

மொத்த காலியிடங்கள் – 29

உதவி ஆணையர் –

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் சட்டம் பட்டப்படிப்பு படித்திருக்கவேண்டும் மற்றும் 3 ஆண்டுகள் வழக்குநராக அல்லது 6 ஆண்டுகள் அறநிலையத்துறையில் ஏதேனும் ஒரு பதவியில் பணிபுரிந்திருக்கவேண்டும்.

மாவட்டக் கல்வி அலுவலர் –

விண்ணப்பதாரர்கள் தமிழ் கட்டாயமாக கொண்டு கணிதவியல்/ இயற்பியல்/வேதியியல்/ தாவரவியல்/விலங்கியல்/ பொருளியல்/ புவியியல்/ வரலாறு/ வணிகவியல் ஏதேனும் ஒரு துறையில் முதுகலைப்பட்டம் பெற்றிருக்கவேண்டும். மேலும், B.ed பட்டம் பெற்றிருக்கவேண்டும்.

ஆசிரியர் வகையில் 12 இருப்பவர்கள் ஆண்டுகள் ஆசிரியராக அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.

RVNL வேலைவாய்ப்பு 2024 ! GENERAL MANAGER பணியிடங்கள் அறிவிப்பு – RS.1,20,000 முதல் RS.2,80,000 வரை மாத சம்பளம் !

உதவி ஆணையர் – 34

மாவட்டக் கல்வி அலுவலர் – 32, 42

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

ரூ. 56,100 முதல் ரூ. 2,09,200 வரை பதவிக்கு ஏற்ப மாத சம்பளமாக வழங்கப்படும்.

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப நாள் – 23.04.2024

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் – 22.05.2024

இரண்டு பிரிவு எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு நடைபெறும்.

தேர்வு கட்டணம் – ரூ.100/- முதல் கட்ட தேர்விற்கு

முதல்கட்ட தேர்வு நாள் – 12.07.2024

நேரம் – மதியம் 2.30 – 5.30

இடம் – தமிழநாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு மையங்கள் உள்ளன.

இரண்டாம் கட்ட தேர்வு முதல் கட்ட தேர்வின் முடிவின் பிறகு விபரங்கள் வெளியிடப்படும்.

அதிகாரபூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply now

மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *