டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு - இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் !டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு - இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் !

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு. TNPSC குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் தற்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 6244 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு வரும் ஜூன் மாதம் 9 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் TNPSC குரூப் 4 தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் ஆன்லைன் மூலம் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொபைல் போன் அதிக வருஷம் உழைக்கனுமா? அப்ப சார்ஜ் இப்படித்தான் போடணும்!

www.tnpsc.gov.in

www.tnpscexams.in

ஆகிய இணையதளங்கள் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *