மீனவர்கள் கவனத்திற்கு - ராமேஸ்வரம்  பாம்பன்  ரயில் தூக்கு பாலம் கப்பல்கள் செல்ல தடை!!மீனவர்கள் கவனத்திற்கு - ராமேஸ்வரம்  பாம்பன்  ரயில் தூக்கு பாலம் கப்பல்கள் செல்ல தடை!!

ராமேஸ்வரம்  பாம்பன்  ரயில் தூக்கு பாலம் கப்பல்கள் செல்ல தடை – உலகில் புண்ணிய ஸ்தலமாக இருக்கும் ராமேஸ்வரம் கடலுக்கு செல்ல இடையே இருக்கும் பாம்பன் பாலத்தை கடந்த 1914ம் ஆண்டு கிட்டத்தட்ட  2.3 கிலோமீட்டர் தொலைவிற்கு ரயில் பாலம் அமைக்கப்பட்டது. அந்த காலத்தில் கப்பல்கள் செல்ல எந்த தடையும் ஏற்படாதவாறு கட்டி இருந்தனர். ஒவ்வொரு ஆண்டு பாலத்தை புதுப்பித்து வருகிறது. இருப்பினும் இந்த பாலம் செயலிழந்து போனதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு அருகில் புதிய ரயில் பாலத்தை ரயில்வே நிர்வாகம் கட்டி வந்தது.

ராமேஸ்வரம்  பாம்பன்  ரயில் தூக்கு பாலம் கப்பல்கள் செல்ல தடை

கடந்த 2022ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ரயில் பாலம் பணி தற்போது வரை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாம்பன் ரயில் பாலத்தில் இப்பொழுது தூக்கு பாலத்திற்கான இரும்பு தூண்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் பாம்பன் ரயில் தூக்கு பாலம் வழியாக எந்த ஒரு கப்பலும் மற்றும் ஆழ்கடல் மீன்பிடி படகுகளும் உள்ளிட்டவை கடந்து செல்ல தடை விதிக்கப்படுவதாக ரயில் விகாஸ் நிகம் லிமிடெட் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் கூடிய விரைவில் பாம்பன் பாலம் திறக்கப்படும் என்று கூறப்படுகிறது. தற்போது ராமேஸ்வரம் செல்லும் ரயில் பாம்பன் ரயில் நிலையம் வரை மட்டுமே செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. rameswaram temple – Ramanathaswamy Temple – rameswaram sea – pamban railway suspension bridge – tamilnadu latest news

பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் சரிந்து விழுந்த மேடை – அதிர்ச்சி அடைந்த ராகுல் காந்தி – ஷாக்கிங் வீடியோ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *