நாளை மின்தடை பகுதிகள் ( 21.10.23 )நாளை மின்தடை பகுதிகள் ( 21.10.23 )

  நாளை மின்தடை பகுதிகள் ( 21.10.23 ). விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் சில துணை மின்நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணியானது நடைபெற இருக்கின்றது. எனவே தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளது. அப்படியான மின்தடை செய்யப்படும் பகுதிகளை காணலாம்.

நாளை மின்தடை பகுதிகள் ( 21.10.23 ) ! விருதுநகர் வியாபாரிகளே உஷார் !

நாளை மின்தடை பகுதிகள் ( 21.10.23 )

முடங்கியார் துணை மின்நிலையம் :

  அய்யனார் கோவில் , ராஜூக்கல் கல்லூரி , தாடோ காலனி , தென்றல் காலனி மற்றும் தென்றல் காலனி சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளது.

JOIN WHATSAPP CHANNEL

சிவகாசி துணை மின்நிலையம் :

  சாட்சியாபுரம் , ரிசர்வேலியன் , போலீஸ் காலனி , EB காலனி சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. 

மல்லிபுதூர் துணை மின்நிலையம் :

  மல்லிபுதூர் , நாகபாளையம் , மாயத்தேவன்பட்டி , ராஜாநகர் சுற்றி உள்ள பகுதிகளில் காலை 9 மணி தொடக்கி மாலை 5 மணி வரை மின்தடை இருக்கும்.

சிவகாசி ESI துணை மின்நிலையம் :

  ஆனையூர் , விளாம்பட்டி , வீட்டுப் பன்றி , ஒரம்பட்டி போன்ற இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் மின் தடையானது அறிவிக்கப்பட்டு உள்ளது. 

N.சுப்பையாபுரம் துணை மின்நிலையம் : 

  N.சுப்பையாபுரம் , நல்லி , சணங்குளம் , E.இராமநாதபுரம் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும்.

சாத்தூர் துணை மின்நிலையம் :

  சாத்தூர் டவுன் , படந்தாஹி , சடையம்பட்டி O. மேட்டுப்பட்டி போன்ற இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படும். 

செவல்பட்டி துணை மின்நிலையம் :

  செவல்பட்டி , குகன்பாரி , துலுக்கன்குறிச்சி , அப்பையநாயக்கன்பட்டி போன்ற இடங்களில் காலை 9 ம்,மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை இருக்கும்.

வெம்பக்கோட்டை துணை மின்நிலையம் :

  வெம்பக்கோட்டை , கோட்டைப்பட்டி , சல்வார்பட்டி , தாயில்பட்டி போன்ற இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

நாளை மின்தடை பகுதிகள் ( 19.10.2023 ) ! பவர் கேட் இருக்கு மக்களே ரெடியா இருந்துக்கோங்க ! 

தமிழ்பாடி துணை மின்நிலையம் :

  திருச்சுழி , தமிழ்பாடி , பச்சேரி , அம்மன்பட்டி போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடையில் இருக்கும். 

பந்தல்குடி துணை மின்நிலையம் :

  சகிலாநத்தம் , ஆமணக்குநத்தம் , மீனாட்சிபுரம் , செட்டிக்குறிச்சி போன்ற இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும்.

வெள்ளையாபுரம் துணை மின்நிலையம் :

  பரமேஸ்வர மில் , வேம்பூர் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படும்.

அருப்புக்கோட்டை துணை மின்நிலையம் :

  அஜீஸ்நகர் , கல்லூரி சாலை , எஸ்.பி.கே.பள்ளி , தேவடெக்ஸ் போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட்டு இருக்கும்.

துலுக்கப்பட்டி துணை மின்நிலையம் :

  துலுக்கப்பட்டி . R.R.நகர் , முக்குரோடு மற்றும் மலைப்பட்டி போன்ற இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

விருதுநகர் துணை மின்நிலையம் :

  லக்ஷ்மி நகர் , NGO நகர் , கருப்பசாமி நகர் , பேரளி சுற்றி இருக்கும் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருக்கும்.

விருதுநகர் மாவட்டங்களில் இருக்கும் சில துணை மின்நிலையங்களில் மட்டும் நாளை மின்தடை செய்யப்படும் என்ற அறிவிப்பினை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்து இருக்கின்றது. மின்தடை பகுதிகள் மற்றும் நேரம் போன்றவைகளில் சில தவிர்க்க முடியாத சூழல் ஏற்படும் போது மாற்றங்கள் ஏற்படலாம்.   

By Nivetha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *