KH 234 UpdateKH 234 Update

  KH 234 Update. கமல்ஹாசன் மணிரத்னம் கூட்டணியில் 234வது திரைப்படம் வெளியாக இருக்கின்றது. இந்நிலையில் படத்தின் டீசர் ஷுட்டிங் வருகின்ற 22ம் தேதியில் தொடங்க இருக்கின்றது. மேலும் கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு ப்ரோமோ வெளியாகும் என்று தகவல் வெளியாக இருக்கின்றது என்று தகவல் வெளியாகி உள்ளது. ப்ரோமோ ஷுட்டிங் எங்கு தெரியுமா.

KH 234 Update ! கமல் பிறந்த நாளில் வெளியாகின்றது KH 234 படத்தின் ப்ரோமோ !

கமல்ஹாசன் & இந்தியன் 3 :

  தமிழ் திரையுலகில் யாரும் நிரப்ப முடியாத இடத்தில் இருப்பவர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் வெளியான விக்ரம் மக்கள் மத்தியில் கமல்ஹாசன் திரைப்படங்களின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. தற்போது இவர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து முடித்து உள்ளார். சங்கர் இந்தியன் 3 திரைப்படத்தினை இயக்குவதற்கு முழு ஏற்ப்பாடுகள் நடந்து வருகின்றது. மேலும் இந்தியன் 3 திரைப்படத்தில் நடிப்பதற்கு கமல்ஹாசன் 120 சம்பளம் வாங்கி இருப்பதாகவும் மேலும் 20 நாட்கள் நடிப்பதாக ஒதுக்கி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

JOIN WHATSAPP CHANNEL

கமல்ஹாசன் 234 :

  கமல்ஹாசன் 234வது திரைப்படத்தினை இயக்குனர் மணிரத்னம் இயக்குகின்றார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் கமல்ஹாசன் இந்தியன் 3 படத்தில் நடிக்க இருக்கின்றார். மணிரத்னம் படம் இயக்குகின்றாரா இல்லையா என்பது போன்ற பல கேள்விகள் எழுந்தது. 34 ஆண்டுகளுக்கு பிறகு மணிரத்னம் திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார் கமல். மேலும் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் வரலாற்று சாதனை செய்தது. இதனால் கமல் மணிரத்னம் இருவர் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்தது உள்ளது. இந்நிலையில் கமல்ஹாசன் 234வது திரைப்படம் குறித்த தகவல் வெளியாகி இருக்கின்றது. 

ஷுட்டிங் ஆரம்பம் :

  இவரின் 234வது திரைப்படத்தின் ப்ரோமோ ஷுட்டிங் வருகின்ற அக்டோபர் 22 , 23, 24 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற இருக்கின்றது. இந்த ஷுட்டிங் தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் அருகில் இருக்கும் மகேந்திரா சிட்டியில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் படப்பிடிப்பு நடைபெற இருக்கின்றது. கமல்ஹாசன் பிறந்த நாளான நவம்பர் 7ம் தேதியில் கமல் நடிக்கும் 234வது படத்தின் முதல் அறிவிப்பு வீடியோ (ப்ரோமோ ) வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. 

தலைவர் 170 ! 46 ஆண்டுகளுக்கு பிறகு நெல்லை வந்த ரஜினிகாந்த் ! 

விக்ரம் & மகேந்திரா சிட்டி :

  மகேந்திரா சிட்டியில் வைத்து தான் இதற்க்கு முன் விக்ரம் திரைப்படத்தின் இடைவெளி சீன் எடுக்கப்பட்டு இருக்கும். தற்போது மணிரத்னம் இதே பகுதியில் வைத்து தான் ப்ரோமோ ஷுட்டிங் எடுக்க திட்டமிட்டு இருக்கின்றார். கமல்காசனுக்கு விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிக்கு காரணம் இந்த இடைவெளி சீன் தான்.    

கமல்ஹாசன் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தினை அதிகாரிக்கும் படியாக 234வது படத்தின் ப்ரோமோ வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *