VIT Vellore ஆட்சேர்ப்பு 2024 ! Lab Assistant மற்றும் Project Assistant பணியிடங்கள் அறிவிப்பு - Bachelor degree முடித்திருந்தால் போதும் !VIT Vellore ஆட்சேர்ப்பு 2024 ! Lab Assistant மற்றும் Project Assistant பணியிடங்கள் அறிவிப்பு - Bachelor degree முடித்திருந்தால் போதும் !

VIT Vellore ஆட்சேர்ப்பு 2024. வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில் Lab Assistant மற்றும் Project Assistant பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவ்வாறு VIT சார்பில் தெரிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி

தமிழ்நாடு வேலை வாய்ப்பு

Lab Assistant

Project Assistant

Rs.20,000 மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்மந்தப்பட்ட துறையில் Diploma, BE / B.Tech, B.Sc degree in Life Science / Biological Science பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

தேசிய வாழை ஆராய்ச்சி மையம் ஆட்சேர்ப்பு 2024 ! திருச்சியில் JRF மற்றும் Young Professional-II பணியிடங்கள் அறிவிப்பு – மாத சம்பளம் Rs.37,000 முதல் Rs.42,000 வரை !

வேலூர் – தமிழ்நாடு

வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில் அறிவிக்கப்பட்ட Lab Assistant மற்றும் Project Assistant பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 22.04.2024

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : 05.05.2024

Interview மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

நேர்முகத் தேர்வில் கலந்துகொள்வதற்கு TA மற்றும் DA செலுத்தப்படாது.

பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் பற்றிய விவரங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *