அடேங்கப்பா.., பிக்பாஸ் பிரதீப்புக்கு இப்படியொரு வரவேற்ப்பா? சும்மா ராஜ மரியாதையால இருக்கு.., புகைப்படம் வைரல்!

அடேங்கப்பா.., பிக்பாஸ் பிரதீப்புக்கு இப்படியொரு வரவேற்ப்பா? சும்மா ராஜ மரியாதையால இருக்கு.., புகைப்படம் வைரல்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் பிரதீப் ஆண்டனி. அந்த பிக்பாஸ் வீட்டில் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேலாக இருந்த அவர் பெண்களிலும் அவதூறாக நடந்து கொண்டார் என ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். இது குறித்து பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பிரதீப் எதையும் காதில் போட்டுக் கொள்ளாமல் தனது கெரியரை நோக்கி ஓட ஆரம்பித்தார். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் … Read more

மக்களே.., இலவச தையல் இயந்திரம்.., மத்திய அரசின் சூப்பர் திட்டம்.., உடனே Apply பண்ணுங்க!!

மக்களே.., இலவச தையல் இயந்திரம்.., மத்திய அரசின் சூப்பர் திட்டம்.., உடனே Apply பண்ணுங்க!!

பொது மக்களுக்காக மத்திய அரசு பல நல்ல திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் “பிரதான் மந்திரி விஸ்வகர்மா யோஜனா” என்ற திட்டத்தை  செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்த திட்டத்தின் கீழ் மத்திய அரசு தையல் இயந்திரம் வாங்க கிட்டத்தட்ட ரூ.15,000  தருகிறது. மேலும் இந்த 15 ஆயிரம் பணம் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படும். எனவே இந்த திட்டத்திற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை … Read more

பேருந்து நிறுத்த போராட்டம்?., போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்துடன் 3வது முறை பேச்சுவார்த்தை!!

பேருந்து நிறுத்த போராட்டம்?., போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்துடன் 3வது முறை பேச்சுவார்த்தை!!

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு குறித்து இரண்டு முறை பேச்சுவார்த்தை நடந்த நிலையில், தமிழக அரசு செவி சாய்க்காததால் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து கடந்த மாதம் நிறைய பண்டிகை நாட்கள் வரவிருக்கும் நிலையில், பேருந்து நிறுத்த போராட்டத்தால் மக்கள் அல்லோலப்படுவார்கள் என்ற காரணத்தால் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று நீதிமன்றம் பேருந்து தொழிலாளர் சங்கத்திற்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இதனை தொடர்ந்து தற்போது இது குறித்து முக்கியமான … Read more

தளபதியை தொடர்ந்து அரசியலில் குதித்த முக்கிய நடிகர்.., யாருன்னு தெரியுமா?.., இத யாரும் எதிர்பாரக்கலயே!!

தளபதியை தொடர்ந்து அரசியலில் குதித்த முக்கிய நடிகர்.., யாருன்னு தெரியுமா?.., இத யாரும் எதிர்பாரக்கலயே!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகருமான, தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான நடிகர் விஜய் சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து வருகிற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், 2026 ம் ஆண்டு நடக்கிற சட்டமன்ற தேர்தலில் போட்டி போட போவதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் இவரை தொடர்ந்து இன்னொரு நடிகர் அரசியலில் குதிக்கப் போகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! அதாவது நடிகர் விஷால் … Read more

வெளியெல்லாம் போக முடியாது.., குணசேகரனை கட்டன் ரைட் வாங்கிய ஆதிரை., விறுவிறுப்பாக போகும் எதிர்நீச்சல் ப்ரோமோ!!!

வெளியெல்லாம் போக முடியாது.., குணசேகரனை கட்டன் ரைட் வாங்கிய ஆதிரை., விறுவிறுப்பாக போகும் எதிர்நீச்சல் ப்ரோமோ!!!

சன் டிவியின் முக்கிய சீரியலான “எதிர் நீச்சல்” தற்போது பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. குணசேகரனின் மகளை ரவுடிகள் கடத்திய நிலையில் மருமகள்கள் வீட்டை விட்டு வெளியேறி தர்ஷினியை தேடத் தொடங்கிய நிலையில், ஒருவழியாக ஜனனி, ஈஸ்வரி ஆகியோர் தர்ஷினி இருக்கும் இடத்தை கண்டு பிடிக்கின்றனர். அதே நேரத்தில் தர்ஷினி ரவுடிகளிடம் சண்டை போட்டு தப்பிச்சு செல்கிறார். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இந்நிலையில் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் குணசேகரனை … Read more

மொய்தின் பாய் ஆட்டமே இனிமே தான் இருக்கு.., “லால் சலாம்” ட்ரைலர் ரிலீஸ்.., படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

மொய்தின் பாய் ஆட்டமே இனிமே தான் இருக்கு.., "லால் சலாம்" ட்ரைலர் ரிலீஸ்.., படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனருமான சூப்பர் ஸ்டாரின் மூத்த மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது இயக்கியுள்ள திரைப்படம் தான் லால் சலாம். விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் லீடு ரோலில் நடித்த நிலையில் அவர்களுடன் சேர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ளார். அதனால் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. மேலும் சமீபத்தில் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்ற நிலையில், பாடல்கள் போஸ்டர்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை … Read more

இந்திய ஹாக்கி வீரர் மீது போக்சோ வழக்கு.., புகார் கொடுத்த கைப்பந்து வீராங்கனை – போலீஸ் விசாரணை!!

இந்திய ஹாக்கி வீரர் மீது போக்சோ வழக்கு.., புகார் கொடுத்த கைப்பந்து வீராங்கனை - போலீஸ் விசாரணை!!

இந்திய ஹாக்கி அணியில் முக்கிய வீரராக இருந்து வந்தவர் தான் வருண் குமார். இவர் கடந்த 2020 ஆண்டு நடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்று இந்திய அணியில் வீரராக  இடம் பிடித்திருந்தார். இதனை தொடர்ந்து கடந்த 2022 ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் தங்கம் வென்றிருந்தார். அதுமட்டுமின்றி 2021ம் ஆண்டு விருதுகளில் முக்கியமான ஒன்றான அர்ஜூனா விருதையும் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர் மீது ஒரு இளம் பெண் புகார் கொடுத்தது பெரும் … Read more

பொதுத்தேர்வு மாணவர்களே., இத மட்டும் செஞ்சிடாதீங்க., செஞ்சா 10 ஆண்டு ஜெயில் தான்? வெளியான ஷாக்கிங் தகவல்!!!

தமிழ்நாடு புதுச்சேரியில் +2 பொதுத்தேர்வு

தமிழகம் உட்பட பல மாநிலங்களில் பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்னும் சில நாட்களில் தொடங்க இருக்கும் நிலையில், அதற்கான ஏற்பாடுகளில் மத்திய மற்றும் மாநில அரசு மும்மரமாக இருந்து வருகிறது. பொதுவாக தேர்தலில் மாணவர்கள் பார்த்து எழுவது உள்ளிட்ட தவறுகளை செய்ய கூடாது என்பதற்காக பல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சமீப காலமாக தேர்வு question paper வெளியே கசிந்தால், தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதால் மாணவர்கள் பலர் பாதிக்கப்பட்டனர். எனவே இது மாதிரியான தவறுகள் நடக்க … Read more

விஜய்க்கெல்லாம் ஓட்டு போட மாட்டேன்., ஓப்பனாக பேசிய அரவிந்த் சாமி., பின்னணியில் இருக்கும் காரணம் என்ன? 

விஜய்க்கெல்லாம் ஓட்டு போட மாட்டேன்., ஓப்பனாக பேசிய அரவிந்த் சாமி., பின்னணியில் இருக்கும் காரணம் என்ன? 

தளபதி விஜய் தற்போது கட்சியை தொடங்கி தளபதியில் இருந்து தலைவராக வளர்ச்சி அடைந்துள்ளார். தற்போது சோசியல் மீடியாவில் எங்கு போய் பார்த்தாலும் விஜய் CM ஆயிருவாரா? மக்கள் ஓட்டு போடுவார்களா? என்பது குறித்து தான்  ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறது. இந்நிலையில் விஜய்க்கு ஓட்டு போட மாட்டேன் என்று நடிகர் அரவிந்த் சாமி கூறிய பழைய வீடியோ இப்பொழுது வைரலாக பரவி வருகிறது. அதில் அவர். எனக்கு ரஜினி, கமல் இருவரையும் அதிகமாக பிடிக்கும்., அதே போல் … Read more

இன்ப சுற்றுலா சென்ற மாணவர்கள்.., ஒரே நொடியில் ஏற்பட்ட விபத்து., பலியான 12ம் வகுப்பு மாணவன்.. 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!!

இன்ப சுற்றுலா சென்ற மாணவர்கள்.., ஒரே நொடியில் ஏற்பட்ட விபத்து., பலியான 12ம் வகுப்பு மாணவன்.. 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!!

இன்றைய காலகட்டத்தில் ஓட்டுநர் உரிமம் இல்லாத இளைஞர்கள் பைக் மற்றும் கார் மீது உள்ள மோகத்தால் வேகமாக ஒட்டி விபத்துக்குள்ளாகி உயிரை மாய்த்து கொள்கின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் வாணியம்பாடி அருகே நடந்த கார் விபத்தில் 19 வயது பள்ளி சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வாணியம்பாடி அருகில் உள்ள பகுதியில் வகித்து வரும் 10 வகுப்பு மாணவர்கள் 4 பேர் மற்றும் 12ம் வகுப்பு படித்த மாணவர் ஒருவர் விடுமுறை நாட்களை … Read more