சாட்டை துரைமுருகன் வீட்டுக்கு ரெய்டு விட்ட என்ஐஏ.., சிக்கிய முக்கிய ஆவணங்கள்., நேரில் ஆஜராக சொன்ன அதிகாரிகள்!!
தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று அதிகாலையில் இருந்து மதுரை, கோவை, சென்னை, திருச்சி, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடத்தி வருகின்றனர். அதாவது தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதாகவும், வெளிநாடுகளில் இருந்து சட்டத்திற்கு முரண்பாடான முறையில் நிதி பெற்றதாக கூறி என்ஐஏ சோதனை நடத்தி வருகிறது. அந்த வகையில் திருச்சி சண்முகா நகரில் உள்ள நாம் தமிழர் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளரும், யூடியூபருமான சாட்டை துரைமுருகன் வீட்டிலும் என்ஐஏ சோதனை நடத்தியது. … Read more