என்னடா சொல்றீங்க.., ஒரு லிட்டர் பாட்டிலில் 2,40,000 பிளாஸ்டிக் நுண்துகள்களா?.., ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்!

என்னடா சொல்றீங்க.., ஒரு லிட்டர் பாட்டிலில் 2,40,000 பிளாஸ்டிக் நுண்துகள்களா?.., ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்!

நமது அன்றாட வாழ்வில் தண்ணீர் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். மேலும் காடுகள் அழிப்பு மற்றும் நகரமயமாக்கல், புவி வெப்பமயமாதல் காரணமாக பருவ நிலைகளில் மாற்றம் ஏற்படுகிறது. இதன் காரணமாக  அடிக்கடி புயல், வெள்ளம் ஏற்படுகிறது. மேலும் சில காரணங்களால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதன் விளைவாக நாம் நமது அன்றாட வாழ்வில் மற்றும் வெளியிடங்களுக்கு செல்லும் போதும், பயணங்கள் மேற்கொள்ளும் போதும் பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீரை வாங்கி பயன்படுத்தும் நிலையில் இருக்கிறோம். உடனுக்குடன் செய்திகளை … Read more

மனம்திறந்து Sorry சொன்ன நிக்சன்.., வினுஷா சொன்ன அந்த வார்த்தை.., மீண்டும் கொளுத்தி போட்ட பிக்பாஸ் – ப்ரோமோ இதோ!!

மனம்திறந்து Sorry சொன்ன நிக்சன்.., வினுஷா சொன்ன அந்த வார்த்தை.., மீண்டும் கொளுத்தி போட்ட பிக்பாஸ் - ப்ரோமோ இதோ!!

மக்களை அதிகம் கவர்ந்த பிக்பாஸ் சீசன் 7 இன்னும் இரண்டு நாட்களில் முழு கிணற்றை தாண்ட இருக்கிறது. பைனலிஸ்ட்டாக மாயா, விஷ்ணு, தினேஷ், மணி மற்றும் அர்ச்சனா முன்னேறியுள்ள நிலையில், அவர்களை ஊக்குவிக்க வெளியேறிய எல்லா போட்டியாளர்களும் வீட்டுக்குள் சென்றுள்ளனர். நேற்று முன்தினம் வினுஷா உள்ளே களமிறங்கிய நிலையில், இன்று நிக்சன் மாஸாக என்ட்ரி கொடுத்திருந்த முதல் ப்ரோமோ வெளியாகி இருந்தது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இந்நிலையில் இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ … Read more

பிரபாஸ் நடிக்கும் “கல்கி 2898 AD”.., எப்போது ரிலீஸ் தெரியுமா? தேதியை பிளாக் பண்ண படக்குழு – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

பிரபாஸ் நடிக்கும் "கல்கி 2898 AD".., எப்போது ரிலீஸ் தெரியுமா? தேதியை பிளாக் பண்ண படக்குழு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

கல்கி 2898 AD : பாகுபலி படத்தின் மூலம் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானவர் தான் நடிகர் பிரபாஸ். ஆனால் இந்த படத்திற்கு பிறகு வெளியான எந்த திரைப்படமும் ஹிட் கொடுக்கவில்லை என்று விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில் , சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் சலார். இப்படம் கிட்டத்தட்ட 1000 கோடிக்கு மேல் வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! தற்போது அவரிடம் மூன்று படங்கள் லைன் அப்பில் … Read more

ரேஷன் அட்டைதார்களுக்கு ஷாக்கிங் நியூஸ்.., இனி இந்த பொருட்கள் வாங்க முடியாது? அரசு எடுத்த அதிரடி முடிவு!!

ரேஷன் அட்டைதார்களுக்கு ஷாக்கிங் நியூஸ்.., இனி இந்த பொருட்கள் வாங்க முடியாது? அரசு எடுத்த அதிரடி முடிவு!!

தமிழகத்தில் ஏழை எளிய மக்கள் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை நியாய விலை கடை மூலமாக தமிழக அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமின்றி மத்திய மற்றும்  மாநில அரசு மக்களுக்காக பல நலத்திட்டங்களை ரேஷன் கடை வாயிலாகவே வழங்கி வருகின்றனர். சமீபத்தில் கூட முதல்வர் பொங்கல் பரிசாக பச்சரிசி, கரும்பு மற்றும் வெல்லம் உள்ளிட்டவைகளை ரேஷன் கடை மூலம் வழங்கி வருகிறார். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! … Read more

நடிப்பு அரக்கன் தனுஷின் “கேப்டன் மில்லர்” படம் எப்படி இருக்கு?.., முழு திரைவிமர்சனம் இதோ!!

நடிப்பு அரக்கன் தனுஷின் “கேப்டன் மில்லர்” படம் எப்படி இருக்கு?.., முழு திரைவிமர்சனம் இதோ!!

கேப்டன் மில்லர் திரை விமர்சனம் : தென்னிந்திய தமிழ் சினிமாவில் பாடகர், பாடலாசிரியர், நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என ஆல் இன் ஆல் அழகுராஜாவாக இருந்து வருபவர் தான் தனுஷ். தற்போது இவர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் கேப்டன் மில்லர். பிரியங்கா மோகன், சிவராஜ் குமார் சேர்ந்து நடித்துள்ள இப்படத்தின் திரை விமர்சனம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். வழக்கம் போல நடிப்பு மிருகமாக தனுஷ் நடித்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். உடனுக்குடன் … Read more

இந்தாமா ஏய்.., மாலத்தீவில் “எதிர்நீச்சல்” ஜனனி செய்த காரியம்…, குணசேகரன் மீது இருந்த பயம் போயிருச்சு?

இந்தாமா ஏய்.., மாலத்தீவில் "எதிர்நீச்சல்" ஜனனி செய்த காரியம்…, குணசேகரன் மீது இருந்த பயம் போயிருச்சு?

எதிர்நீச்சல் சீரியல் : சன் டிவி தொலைக்காட்சி மக்களை கவர வேண்டும் என்று புதுப்புது சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. எத்தனையோ சீரியல்கள் வந்தாலும் சில தொடர்கள் மட்டுமே மக்களின் ஃபேவரைட்டாக  இருந்து வருகிறது. அப்படி மக்களை வெகுவாக கவர்ந்த சீரியல் தான் திருமுருகன் இயக்கி நடித்து வரும் எதிர்நீச்சல். இந்த தொடர் பெண்களின் அடிமைத்தனத்தை பற்றி எடுத்திருந்தாலும், இந்த அளவுக்கு ரிச்சாக ஒரு காரணம் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்து தான். இவர் நடித்த சமயத்தில் டிஆர்பி … Read more

மதுபிரியர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்.., இந்த மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடை விடுமுறை.., நோட் பண்ணிக்கோங்க மக்களே!!

மதுபிரியர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்.., இந்த மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடை விடுமுறை.., நோட் பண்ணிக்கோங்க மக்களே!!

பொதுவாக தமிழகத்தில் ஏதாவது விசேஷ நிகழ்ச்சிகளிலோ அல்லது தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட முக்கிய பண்டிகைகளிலோ டாஸ்மாக் கடைகளில் மதுபிரியர்கள் கூட்டம் அலைமோவது சகஜமான ஒன்றுதான். அந்த வகையில் தற்போது தமிழர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட தயாராகி வருகின்றனர். இந்நிலையில் மதுபிரியர்களுக்கு ஷாக்கிங் கொடுக்கும் விதமாக ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வருகிற ஜனவரி 16ம் தேதி மாட்டு பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட இருக்கிறது. அதே போல் ஜனவரி 25ஆம் தேதி வள்ளலார் நினைவு … Read more

அதிரடி டிவிஸ்ட் வைத்த பிக்பாஸ்.., மிட்வீக் எவிக்சனில் வெளியேற போகும் இன்னொரு போட்டியாளர்? யார் தெரியுமா?

அதிரடி டிவிஸ்ட் வைத்த பிக்பாஸ்.., மிட்வீக் எவிக்சனில் வெளியேற போகும் இன்னொரு போட்டியாளர்? யார் தெரியுமா?

பிக்பாஸ் சீசன் 7 தற்போது 100 நாட்களை கடந்து வரும் ஞாயிற்றுக்கிழமை கிராண்ட் பைனல் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட இருக்கிறது. இதுவரை ஆறு பேர் பைனலிஸ்ட்டாக வலம் வந்த நிலையில், வைல்ட் கார்டு மூலம் என்ட்ரி கொடுத்த விஜய் வர்மா மிட்வீட் எவிக்சனில் வெளியேற்றப்பட்டார். தற்போது விஷ்ணு, மாயா, தினேஷ், மணி மற்றும் அர்ச்சனா ஆகியோர் விளையாடி வருகின்றனர். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இதில் விஷ்ணு பைனலுக்கு சென்ற நிலையில் மீதமுள்ள 4 … Read more

என்னது.., அயலான் படம் வெளியிட தடையா? சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவு.., என்ன செய்ய போகிறார் SK!!

என்னது.., அயலான் படம் வெளியிட தடையா? சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவு.., என்ன செய்ய போகிறார் SK!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் விஜய்யை தொடர்ந்து குழந்தைகளை அதிகம் கவர்ந்த நடிகர் என்றால் அது சிவகார்த்திகேயன் தான். தற்போது இவர் நடிப்பில் உருவான அயலான் திரைப்படம் நாளை உலகெங்கும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! அதாவது 24AM ஸ்டுடியோ சார்பில் ராஜா தயாரித்த இந்தப் படத்தை தற்போது கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரித்து வந்தார். 24 AM … Read more

ஆண் குழந்தையை பெற்றெடுத்த 9ம் வகுப்பு சிறுமி.., கர்ப்பத்துக்கு காரணம் யார்? வலைவீசி தேடி வரும் போலீஸ்!!

ஆண் குழந்தையை பெற்றெடுத்த 9ம் வகுப்பு சிறுமி.., கர்ப்பத்துக்கு காரணம் யார்? வலைவீசி தேடி வரும் போலீஸ்!!

தற்போதைய காலகட்டத்தில் வினோதமான சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில் தற்போது 9ம் வகுப்பு மாணவி குழந்தை பெற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கர்நாடகா, துமகூரு பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9ம் வகுப்பு மாணவி ஹாஸ்டலில் தங்கி படித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களாக அந்த சிறுமியின் உடல்நிலை சரியில்லை என்றும், வயிறு உப்பிய நிலையில் இருப்பதையும் ஆசிரியர்கள் கண்ட நிலையில், அந்த சிறுமியை ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். உடனுக்குடன் செய்திகளை அறிய … Read more