சந்தான பட நடிகைக்கு விரைவில் டும் டும் டும்.., யாருன்னு தெரியுமா? அவரே வெளியிட்ட புகைப்படம்!!
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று சாதித்து வரும் நடிகர்களில் ஒருவர் தான் சந்தானம். முதலில் முன்னணி ஹீரோக்களுக்கு காமெடியனாக நடித்து வந்த இவர், தற்போது ஹீரோவாக நடிக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளார். ஆண்டுக்கு இரண்டு படங்களுக்கு ரசிகர்களுக்காக கொடுத்து வருகிறார். தற்போது இவர் நடிப்பில் உருவான வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகிறது. இதனை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான டிக்கிலோன திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக இப்படத்தில் ஹீரோயினாக நடித்த நடிகை … Read more