திடிரென மறுமணம் செய்த சாண்டியின் மாஜி மனைவி.., மாப்பிள்ளை யார் தெரியுமா? அவரே வெளியிட்ட முக்கிய பதிவு!!
தமிழ் சினிமாவில் பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் தான் நடிகை காஜல் பசுபதி. இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் இவரை பட்டிதொட்டியெல்லாம் பேமஸ் அடைய செய்த ஷோ என்றால் அது பிக்பாஸ் தான். இவர் தற்போது சினிமாவை கலக்கி வரும் டான்ஸ் மாஸ்டர் சாண்டியின் முன்னாள் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர் தற்போது தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஒரு அதிர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதாவது நடிகை … Read more