திருப்பதி லட்டுக்கு வயது 308 ! லட்டுக்கு முன்னாடி என்ன குடுத்தாங்க தெரியுமா !
திருப்பதி லட்டுக்கு வயது 308 திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டு வரும் லட்டு 307 வயது முடிந்து 308 வது வயது ஆரம்பித்து இருக்கின்றது. திருப்பதி லட்டுகளுக்கு உரிய சிறப்புகளும் வரலாறு பற்றியும் நாம் தெரிந்து கொள்ளலாம். திருப்பதி லட்டுக்கு வயது 308 ! லட்டுக்கு முன்னாடி என்ன குடுத்தாங்க தெரியுமா ! உலகின் பணக்கார கோவில் இந்தியாவின் முக்கிய ஆன்மிக தளங்களில் ஒன்றாக இருப்பது ஆந்திர மாநிலத்தில் இருக்கின்ற திருப்பதி ஏழுமலையான் கோவில். … Read more