நாளை மின்தடை பகுதிகள் ( 1.11.2023 )நாளை மின்தடை பகுதிகள் ( 1.11.2023 )

  நாளை மின்தடை பகுதிகள் ( 1.11.2023 ). தமிழ் நாட்டில் மின்சார வாரியத்தின் சார்பில் மக்களுக்கு பொது மின்சாரம் வழங்கப்பட்டு வருகின்றது. எனவே மாதத்தில் ஒரு நாள் மின்சார வாரியத்தின் பணியாளர்கள் குறிப்பிட்ட சில துணை மின்நிலையங்களில் மட்டும் மின்தடை செய்வர். 

நாளை மின்தடை பகுதிகள் ( 1.11.2023 ) ! மாதத்தில் முதல் நாளே பவர் கட் … பெண்களே அலர்ட் !

நாளை மின்தடை பகுதிகள் ( 1.11.2023 )

  இந்நேரத்தில் பணியாளர்கள் தங்களின் மாதாந்திர பராமரிப்பு பணியினை மேற்கொள்வர். அதன் படி நாளை திருப்பூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் சில துணை மின்நிலையங்களில் மின்தடையானது அறிவிக்கப்பட்டு உள்ளது. 

JOIN SKSPREAD WHATSAPP CHANNEL

திருப்பூர் – ஆனைமலை துணை மின்நிலையம் :

  திருப்பூர் மாவட்டம் ஆனைமலை துணை மின்நிலையம் சார்ந்த பகுதிகளான ஆனைமலை , வி.புதூர் , ஒடியகுளம் , ஆர்.சி.புரம் , குலவன்புதூர் , பரிய பொது , எம்.ஜி.புதூர் , சி.என்.பாளையம் , செம்மாடு , எம்ஜிஆர்.புதூர் , அம்மன் நகர் , ஓபிஎஸ் நகர் போன்ற உடுமலைபேட்டை பகுதியின் அருகில் இருக்கும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் மின் விநியோகம் இருக்காது.

108 ஆம்புலன்ஸ் தொழிலார்கள் வேலை நிறுத்தம் – சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றம் ! 

மயிலாடுதுறை – திருநின்றவூர் துணை மின்நிலையம் :

  தமிழகத்தின் மயிலாடுதுறை மாவட்டம் திருநின்றவூர் துணை மின்நிலையம் சார்ந்த பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் நாளை மின்தடை செய்யப்பட்டு இருக்கும்.

திருப்பூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த தகவலானது தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் வெளியாகி உள்ளது. இவைகளில் சில நேரங்களில் மட்டும் தவிர்க்க முடியாத சூழலில் மாற்றங்கள் ஏற்படலாம்.   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *