தருமபுரியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 2024 – 8ஆம் வகுப்பு முதல் டிகிரி முடித்தவர்கள் பங்குபெறலாம்
தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெரும் வகையில் தருமபுரியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 2024 தருமபுரி மாவட்ட நிர்வாகம் , மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 05.10.௨௦௨௪ அன்று தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் நடைபெற உள்ளது . இம்முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம் , ஜவுளி,வங்கி சேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் இருந்து 75-க்கும் மேற்பட்ட முன்னணி வேலைவாய்ப்பு … Read more