44வது வார தமிழ் சீரியல் TRP 202344வது வார தமிழ் சீரியல் TRP 2023

 44வது வார தமிழ் சீரியல் TRP 2023. தமிழ் தொலைக்காட்சிகளில் மக்களால் பெரிதளவில் விரும்பப்படும் தொலைக்காட்சி என்றால் விஜய் தொலைக்காட்சி , சன் தொலைக்காட்சி மற்றும் ஜீ தமிழ். மற்ற அனைத்து தொலைக்காட்சிகளை விடவும் இவைகள் மக்களால் விரும்பப்படுவதற்கு காரணம் சீரியல்கள் தான். அதன் படி இந்த வாரம் சன் , விஜய் , ஜீ தமிழ் சீரியல் TRP தரவுகளை காணலாம்.

44வது வார தமிழ் சீரியல் TRP 2023

  1. செவ்வந்தி – 1.91

  2.  மீனா – 2.19

  3. அன்பே வா – 2.46

  4. பூவா தலையா – 2.96

  5. மலர் – 3.36

  6. பிரியமான தோழி – 3.64

  7. Mr.மனைவி – 3.95

  8. அருவி – 3.96

JOIN OUR WHATSAPP GET MORE UPDATES

  9. புது வசந்தம் – 4.10

10. இலக்கியா – 4.36

11. ஆனந்தராகம் – 7.59

12. இனியா – 7.96

13. சுந்தரி – 9.94

14. எதிர்நீச்சல் – 9.99

15. சிங்கப்பெண்ணே – 10.65

16. வானத்தை போல – 10.72

17. கயல் – 10.85

கடந்த வாரம் சன் TRPல் முதல் இடத்தில் இருந்த வானத்தை போல இந்த வாரம் இரண்டாம் இடத்தில் இருக்கின்றது. இந்த வாரம் மீண்டும் கயல் சீரியல் சன் டிவி TRPல் முதல் இடத்தில் உள்ளது.

  1. பேரன்பு – 1.08

  2. சண்டக்கோழி – 1.44

  3. இந்திரா – 1.65

  4. கனா – 1.79

  5. வித்யா நம்பர் 1 – 1.87

  6. அமுதாவும் அன்னலட்சுமியும் – 1.89

  7. இதயம் – 2.03

முடிவுக்கு வரும் பாண்டவர் இல்லம் சீரியல் ! ஷூட்டிங் முடிந்தது ! 

  8. நள தமயந்தி – 3.05

  9. சந்தியாராகம் – 3.31 

10. நினைத்தாலே இனிக்கும் – 3.54

11. சீதா ராமன் – 3.93

12. மீனாட்சி பொண்ணுங்க – 4.17

13. மாறி – 4.47

14. அண்ணா – 4.91

15. கார்த்திகை தீபம் – 6.08

கடந்த வாரத்தினை விட கார்த்திகை தீபம் சீரியல் TRP மதிப்புக்களில் அதிக மதிப்புகளை பெற்று இந்த வாரமும் முதல் இடத்தில் இருக்கின்றது.

  1. கிழக்கு வாசல் – 1.90

  2. ஈரமான ரோஜாவே – 2.19

  3. கண்ணே கலைமானே – 2.27

  4. செல்லமா – 2.68 

  5. முத்தழகு – 2.74

  6. தென்றல் வந்து என்னை தொடும் – 2.85

  7. பொன்னி – 2.87

  8. தமிழும் சரஸ்வதியும் – 3.67

  9. பிக் பாஸ் – 3.74 

10. மோதலும் காதலும் – 4.54

11. மகாநதி – 5.24

12. ஆஹா கல்யாணம் – 6.40

13. பாண்டியன் ஸ்டார் – 6.71

14. பாக்கியலட்சுமி – 7.08

15. சிறகடிக்க ஆசை – 7.87

இந்த வாரம் TRPல் சிறகடிக்க ஆசை சீரியல் தான் முதல் இடத்தில் இருக்கின்றது. சீரியல்கள் மக்கள் மத்தியில் தற்போது பார்க்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. சீரியல் பார்க்கும் நபர்களை பொறுத்து வாரம் வாரம் மாறும். அதன்படி 44வது வாரத்தில் சிறகடிக்க ஆசை , கார்த்திகை தீபம் மற்றும் கயல் சீரியல் முதல் இடத்தில் இருக்கின்றது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *