Thug Life Movie ரிலீஸ் தேதி அறிவிப்பு ! ஜெயம் ரவிக்கு பதிலாக இணைந்த பிரபல நடிகர் - அறிவிப்பை வெளியிட்ட படக்குழு !Thug Life Movie ரிலீஸ் தேதி அறிவிப்பு ! ஜெயம் ரவிக்கு பதிலாக இணைந்த பிரபல நடிகர் - அறிவிப்பை வெளியிட்ட படக்குழு !

Thug Life Movie ரிலீஸ் தேதி அறிவிப்பு. தற்போது உலகநாயகன் கமல்ஹாசன் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் தக் லைப் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தில், த்ரிஷா, அபிராமி, துல்கர் சல்மான் உள்ளிட்ட பலர் இணைந்து நடிக்கின்றனர். மேலும் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்து இந்த திரைப்படத்தினை தயாரிக்கின்றனர். அத்துடன் ஏஆர் ரஹ்மான் தக் லைப் திரைப்படத்திற்கு இசையமைக்கஉள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசனின் தக் லைப் திரைப்படம் இந்தண்டுக்குள் வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது டெல்லியில் நடைபெற்று வரும் படப்பிடிப்பை தொடர்ந்து சென்னை மற்றும் சைபீரியாவில் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்யின் கோட் படத்தில் இணைந்த பிரபல நடிகர் – அப்புறம் என்ன தியேட்டர் ஸ்கிரீன் கிழிய போகுது?

மேலும் தற்போது நடிகர் ஜெயம் ரவிக்கு பதிலாக அசோக் செல்வன் படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, இதனால் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *