இனி எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்., விஜய் தொடங்கும் கட்சியின் பெயர் என்ன தெரியுமா? இணையத்தில் லீக்கான தகவல்!!
திரைத்துறையில் எக்கசக்க ரசிகர்களை வைத்திருக்கும் நடிகர்களில் டாப்பில் இருப்பவர் தான் தளபதி விஜய். தற்போது இவர் GOAT என்ற படத்தில் விறுவிறுப்பாக நடித்து கொண்டிருக்கிறார். இதனை தொடர்ந்து தளபதி 69 படத்தில் கார்த்திக் சுப்புராஜுடன் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. அதன் பிறகு இரண்டு வருடங்கள் நடிப்பிற்கு ரெஸ்ட் கொடுத்துவிட்டு அரசியலில் குதிக்கப் போவதாக பல செய்திகள் சோசியல் மீடியாவில் கடந்த சில மாதங்களாக பரவி வருகிறது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இதை … Read more