அடக்கடவுளே.., ‘LOVER’ ஆல் வந்த சோகம்.., வருத்தத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.., என்ன நடந்தது?

அடக்கடவுளே.., 'LOVER' ஆல் வந்த சோகம்.., வருத்தத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.., என்ன நடந்தது?

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் மகளும் பிரபல இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தற்போது இவர் இயக்கத்தில் லால் சலாம் உருவாகியுள்ளது. இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் லீடு ரோலில் நடிக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ளார். இப்படம் பொங்கலுக்கு வெளியாக இருந்த நிலையில் அயலான், கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியாக இருந்ததால் இப்படத்தின் வெளியீட்டு தேதியை மாற்றியதாக கோலிவுட்டில் பரவலாக பேசப்பட்டது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை … Read more

இந்த புகைப்படத்தில் உள்ள பிக்பாஸ் பிரபலம் யாருன்னு தெரியுமா? பிக்பாஸ் காதல் ஜோடியில் ஒருவர்?

இந்த புகைப்படத்தில் உள்ள பிக்பாஸ் பிரபலம் யாருன்னு தெரியுமா? பிக்பாஸ் காதல் ஜோடியில் ஒருவர்?

பெரும்பாலான மக்களின் ஃபேவரைட் ஷோவாக இருந்து வரும் பிக்பாஸ் சீசன் 7 கடந்த வாரம் தான் முடிவுக்கு வந்தது. இந்த ஏழாவது சீசன் டைட்டிலை விஜே அர்ச்சனா தட்டி சென்றார். மேலும் இந்த சீசனில் பல பரீட்சையமான முகங்கள் கலந்து கொண்டனர். அதில் நம்மில் பலருக்கும் தெரிந்த முகம் என்றால் மணி மற்றும் ரவீனா தான். அவர்கள் இந்த வீட்டிற்குள் செல்வதற்கு முன்னாடியே வெளியே ஒன்றாக டான்ஸ் ஆடி வெளிநாட்டுக்கு எல்லாம் ஒன்றாக சென்றுள்ளனர். அப்போது இருவருக்கும் … Read more

ஆண்டவர் தூக்கி வைத்திருக்கும் குழந்தை யார் தெரியுமா? தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க., போட்டோ உள்ளே!!

ஆண்டவர் தூக்கி வைத்திருக்கும் குழந்தை யார் தெரியுமா? தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க., போட்டோ உள்ளே!!

தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்ற நடிகர்களில் ஒருவர் தான் உலகநாயகன் கமல்ஹாசன். தற்போது இவர் நடிப்பில் இந்தியன் 2 , தக் லைஃப், கல்கி, KH 234 உள்ளிட்ட படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து ஆண்டவரை வைத்து எப்படியாவது ஒரு படம் எடுத்து விட வேண்டும் என்று பல இயக்குனர்கள் அவரது வீட்டு வாசலில் காத்து கொண்டிருக்கின்றனர். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இந்நிலையில் தற்போது சோசியல் … Read more

நம்ம சூர்யாவா இது? உடல் எடையை குறைத்து இப்படி ஆய்ட்டாரே? ஷாக்கிங் போட்டோ வைரல்!!

நம்ம சூர்யாவா இது? உடல் எடையை குறைத்து இப்படி ஆய்ட்டாரே? ஷாக்கிங் போட்டோ வைரல்!!

பொதுவாக தமிழ் சினிமாவில் உடலை வருத்திக் கொண்டு நடிக்கும் நடிகர்கள் ஒரு சிலர் மட்டுமே இருக்கின்றன. அந்த லிஸ்டில் ஒருவராக இருப்பவர் தான் நடிகர் சூர்யா. தற்போது இவர் நடிப்பில் கங்குவா திரைப்படம் படு பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. நேற்று இப்படத்தின் செகண்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் இப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த நிலையில் இப்பொழுது படக்குழு அடுத்த கட்ட  பணியில் தீவிரமாக இருந்து வருகின்றனர். பக்தர்கள் கவனத்திற்கு.., பழனி கோவில் … Read more

இந்த போட்டோவில் க்யூட்டாக இருக்கும் குழந்தை யார் தெரியுமா? இவர் ஒரு தனுஷ் பட நடிகை? கண்டுபிடிங்க பார்க்கலாம்!!

இந்த போட்டோவில் க்யூட்டாக இருக்கும் குழந்தை யார் தெரியுமா? இவர் ஒரு தனுஷ் பட நடிகை? கண்டுபிடிங்க பார்க்கலாம்!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் நுழைந்த நடிகைகளில் ஒரு சிலர் மட்டுமே ரசிகர்களின் பேவரைட் நடிகைகளில் ஒருவராக இடம் பிடிப்பார்கள். அந்த வகையில் சிம்பு, தனுஷ் படங்களில் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகை தான் மேகா ஆகாஷ். அவர் என்னை நோக்கி பாயும் தோட்டா, நான் வந்தா ராஜாவாகத்தான் வருவேன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு இவருக்கு தமிழில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், தற்போது சந்தானம் நடிக்கும் “வடக்குபட்டி … Read more

இமானை பற்றி பேச கூடாது., கற்பூரத்தில் அடித்து சத்தியம் வாங்கிய சிவகார்த்திகேயன்? உண்மையை உடைத்த பிரபலம்!!

இமானை பற்றி பேச கூடாது., கற்பூரத்தில் அடித்து சத்தியம் வாங்கிய சிவகார்த்திகேயன்? உண்மையை உடைத்த பிரபலம்!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வரும் சிவகார்த்திகேயன் தற்போது நடித்த அயலான் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகி வசூலில் சக்க போடு போட்டு வருகிறது. இதுவரை இந்த திரைப்படம் ரூ 53 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் குறித்து செய்தியாளர் பிஸ்மி கூறியது இணையத்தில் பேசும் பொருளாக அமைந்துள்ளது. அதாவது சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் சிவகார்த்திகேயனிடம் இசையமைப்பாளர் இமானுடன் நடந்த சண்டை குறித்து ஏன் கேள்வி கேட்கவில்லை? … Read more

ஒரு ஆணை மீட் பண்ணால்.., அந்த பகுதியை தான் பர்ஸ்ட் பாப்பேன்- ஓப்பனாக பேசிய கிரண்!!

ஒரு ஆணை மீட் பண்ணால்.., அந்த பகுதியை தான் பர்ஸ்ட் பாப்பேன்- ஓப்பனாக பேசிய கிரண்!!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் படு பிசியாக இருந்து வந்த நடிகை தான் கிரண். தற்போது எந்த படவாய்ப்பு இல்லாமல் ஹீரோயின்களுக்கு அம்மாவாக நடிக்க ஸ்டார்ட் செய்துவிட்டார். ஆனால் அதிலும் படவாய்ப்புகள் குறைந்த நிலையில், மீண்டும் பழைய பார்முக்கு வர நினைத்து வித்தியாசமாக கிளாமர் போட்டோ ஷூட் நடத்தி அதை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அவரின் கட்டழகு மேனியை பார்ப்பதற்காக அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை லட்சக்கணக்கானோர் பின் தொடர்ந்து வருகின்றனர். உடனுக்குடன் … Read more

பிக்பாஸ் முடிஞ்சது அவ்வளவு தான்? இனி இந்த ஷோ இல்லையா? மக்களை சோகத்தில் ஆழ்த்திய செய்தி!!

பிக்பாஸ் முடிஞ்சது அவ்வளவு தான்? இனி இந்த ஷோ இல்லையா? மக்களை சோகத்தில் ஆழ்த்திய செய்தி!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களுக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. பொதுவாக உலகநாயகன் தொகுத்து வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்த உடனே மக்களின் மற்றொரு பேமஸ் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி ஷோ ஆரம்பிக்கப்படும். இதுவரை நான்கு சீசன் முடிவடைந்த நிலையில் தற்போது 5வது சீசனுக்காக மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்து கொண்டிருக்கின்றனர். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இந்நிலையில் அதிர்ச்சி தரும் விதமாக சோசியல் … Read more

ஆண்டவரையே ஆட்டம் கட்டிய அந்த பிக்பாஸ் குரல் யாருடையது தெரியுமா? வெளியான முக்கிய புகைப்படம்!!

ஆண்டவரையே ஆட்டம் கட்டிய அந்த பிக்பாஸ் குரல் யாருடையது தெரியுமா? வெளியான முக்கிய புகைப்படம்!!

விஜய் டிவியில் மக்களை அதிகம் கவர்ந்த ஷோ என்றால் அது கண்டிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சி தான். மக்களின் ஆதரவை அதிகம் பெற்றால் தான் இந்த ஷோ கிட்டத்தட்ட ஏழு ஷோக்கள் நிறைவு பெற்றுள்ளது. கடந்த ஞாயிற்றுகிழமை நடந்த பிக்பாஸ் சீசன் 7 பைனலில் விஜே அர்ச்சனா டைட்டிலை அடித்து சென்றார். இவர் வெற்றி பெற்றது சிலருக்கு முரண்பாடு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இதுவரை எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் ஸ்மால் பாஸ் என்று … Read more

சும்மா சில்லு சில்லுனு வெளியான “கங்குவா” பட அப்டேட்.., படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு.., சந்தோஷத்தில் ரசிகர்கள்!!

சும்மா சில்லு சில்லுனு வெளியான "கங்குவா" பட அப்டேட்.., படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு.., சந்தோஷத்தில் ரசிகர்கள்!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முக்கிய நட்சத்திரமாக இருந்து வரும் நடிகர் சூர்யா தற்போது பிசியாக நடித்து வரும் திரைப்படம் தான் கங்குவா. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் திஷா பாட்னி, பாபி தியோல் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள். சமீபத்தில் இப்படத்தின் கிளிம்ஸ் வீடியோ மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கங்குவா படத்தை குறித்து படக்குழு சூப்பர் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. உடனுக்குடன் செய்திகளை … Read more