என்னடா சொல்றீங்க..,பிக்பாஸோட முடிஞ்சா?.., நிக்சன் ஐஷுவை மறந்துட்டாரா? அவரே வெளியிட்ட ஷாக்கிங் பதிவு!!

என்னடா சொல்றீங்க..,பிக்பாஸோட முடிஞ்சா?.., நிக்சன் ஐஷுவை மறந்துட்டாரா? அவரே வெளியிட்ட ஷாக்கிங் பதிவு!!

விஜய் டிவியில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் 1ம் தேதி பிரமாண்டமாக ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 7 தற்போது 100 நாட்களை தொட இருக்கிறது. இந்த சீசனில் கிட்டத்தட்ட 22 பேர் கலந்து கொண்ட நிலையில், தற்போது வெறும் 7 பேர் மட்டுமே விளையாடி வருகின்றனர். அதில் ஒரு போட்டியாளராக இருந்தவர் ராப் பாடகர் நடிகர் நிக்சன். அவர் வீட்டுக்குள் இருந்த போது சக போட்டியாளரான ஐஷு உடன் ரொம்ப நெருக்கமாக பழகி வந்தார். இதனை பலரும் … Read more

கடைசியா என்னால பார்க்க முடியாம போச்சே.., கேப்டன் சமாதியில் தேம்பி தேம்பி அழுத சூர்யா.., கண்கலங்கிய ரசிகர்கள்!!

கடைசியா என்னால பார்க்க முடியாம போச்சே.., கேப்டன் சமாதியில் தேம்பி தேம்பி அழுத சூர்யா.., கண்கலங்கிய ரசிகர்கள்!!

பிரபல நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் கடந்த மாதம் 27ம் தேதி காலை இயற்கை எய்திய நிலையில், சினிமா முதல் அரசியல் வரை பெரிய இழப்பாக கருதப்படுகிறது. இப்பொழுது வரை அவர் புதைக்கப்பட்ட இடத்திற்கு தினசரி ஏராளமான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து நடிகர் சூர்யா நேரில் வராமல் வீடியோ மூலம் இரங்கல் தெரிவித்த நிலையில், பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். தளபதி மீது செருப்பை வீசிய மர்ம நபர்.., விஜய் … Read more

காசு தரலனா போதும்.., கேவலமாக பேசுவார்கள்.., ஆதங்கத்தை கொட்டி தீர்த்த நடிகை மஞ்சிமா மோகன்!!

காசு தரலனா போதும்.., கேவலமாக பேசுவார்கள்.., ஆதங்கத்தை கொட்டி தீர்த்த நடிகை மஞ்சிமா மோகன்!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த மஞ்சிமா மோகன் கடந்த 2022ம் ஆண்டு நடிகர் கௌதம் கார்த்திக்கை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார். தற்போது உடல் பருமன் அதிகரித்து காணப்பட்ட இவர் தனது கணவருடன் சேர்ந்து உடற்பயிற்சி மேற்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக ஸ்லிம்மாகி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் தனது ஆதங்கத்தையும் கொட்டி தீர்த்துள்ளார். எலக்சன் வருது.., சீமானுக்கு எதிரா என்னை யாரும் பகடைகாயா யூஸ் பண்ணீங்க? திடிரென கொந்தளித்த விஜயலக்ஷ்மி!! … Read more

எலக்சன் வருது.., சீமானுக்கு எதிரா என்னை யாரும் பகடைகாயா யூஸ் பண்ணீங்க? திடிரென கொந்தளித்த விஜயலக்ஷ்மி!!

எலக்சன் வருது.., சீமானுக்கு எதிரா என்னை யாரும் பகடைகாயா யூஸ் பண்ணீங்க? திடிரென கொந்தளித்த விஜயலக்ஷ்மி!!

நடிகரும் அரசியல் கட்சி தலைவராக இருந்து வரும் சீமான் அவர்கள் தன்னை திருமணம் செய்வதாக கூறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டார் என்று பிரபல நடிகை விஜயலக்ஷ்மி கடந்த 12 வருடங்களாக வழக்கு நடத்தி வருகிறார். ஆனால் தற்போது வரை வழக்கு நீண்டு கொண்டே தான் போகிறது. சமீபத்தில் கூட காவல்துறை தன்னிடம் உள்ள ஆதாரங்களை கைப்பற்றி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டியும், அரசியல் மூலம் சீமான் தன்னை காப்பாற்றி கொள்கிறார் என்று நீதிமன்றத்தில் … Read more

என்னது.., நடிகை சமந்தாவின் மாஜி கணவருக்கு திருமணமா? மவுனம் களைத்த முன்னணி நடிகை?

என்னது.., நடிகை சமந்தாவின் மாஜி கணவருக்கு திருமணமா? மவுனம் களைத்த முன்னணி நடிகை?

பான் இந்திய நடிகையாக இருந்து வரும் சமந்தா தற்போது எந்த படத்திலும் நடிக்காமல் தனது தோல் நோய்க்கு வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அவ்வப்போது புகைப்படங்களை எடுத்து தனது இணையதள பக்கம் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு  அக்டோபர் மாதம் தனது காதல் கணவரான நாக சைதன்யாவை   விவாகரத்து செய்வதாக அறிவித்தார். இதையடுத்து நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபாலாவுடன் ஹோட்டல் ஹோட்டலாக ஊர் சுற்றி டேட்டிங் செய்து வந்தனர். மறைந்த … Read more

மறைந்த எதிர்நீச்சல் நடிகர் மாரிமுத்துவால் கிடைத்த முக்கிய அங்கீகாரம்.., என்னனு தெரியுமா மக்களே?  

மறைந்த எதிர்நீச்சல் நடிகர் மாரிமுத்துவால் கிடைத்த முக்கிய அங்கீகாரம்.., என்னனு தெரியுமா மக்களே?  

வெள்ளித்திரையில் உள்ள நட்சத்திரங்களுக்கு இருக்கும் ரசிகர்களுக்கு இணையாக சின்னத்திரையில் உள்ள பிரபலங்களுக்கும் ரசிகர்கள் படை இருக்கிறது. எனவே வெள்ளித்திரை போன்று சின்னத்திரையில் சாதித்து வரும் கலைஞர்களுக்கு ஒவ்வொரு வருடமும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் 2023ன் சிறந்த நாடகம் என்று எதிர்நீச்சல் தேர்ந்தெடுக்கப்பட்டு இயக்குனர் திருமுருகன் விருதை பெற்று கொண்டு சில வார்த்தைகள் பேசியுள்ளார். மொத்தம் 16 லட்சம்டா.., பண பெட்டியை தூக்கி பிக்பாஸ் வீட்டுக்கு டாடா காட்டி காட்டிய போட்டியாளர்.., சரியான … Read more

மொத்தம் 16 லட்சம்டா.., பண பெட்டியை தூக்கி பிக்பாஸ் வீட்டுக்கு டாடா காட்டி காட்டிய போட்டியாளர்.., சரியான டிவிஸ்ட்டா இருக்கே!!

மொத்தம் 16 லட்சம்டா.., பண பெட்டியை தூக்கி பிக்பாஸ் வீட்டுக்கு டாடா காட்டி காட்டிய போட்டியாளர்.., சரியான டிவிஸ்ட்டா இருக்கே!!

விஜய் தொலைக்காட்சியில் மக்களுக்கு மிகவும் பிடித்த ஷோவான பிக்பாஸ் சீசன் 7, கிட்டத்தட்ட 96 நாட்களை கடந்து விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கிறது. தற்போது பிக்பாஸின் முக்கிய டாஸ்க்கான பணப்பெட்டி டாஸ்க் நடைபெற்று வருகிறது. எட்டு போட்டியாளர்களில் யார் இந்த பணப்பெட்டியை எடுக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகம் இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து விசித்ரா 13 லட்சம் கொண்ட பணப்பெட்டியை எடுத்து கொண்டு வெளியேறிவிட்டார் என்று ஒரு தகவல் பரவி வந்த நிலையில், நேற்றைய எபிசோடில், … Read more

தளபதி மீது செருப்பை வீசிய மர்ம நபர்.., விஜய் மக்கள் இயக்கம் எடுத்த அதிரடி நடவடிக்கை – போலீஸ் வலைவீச்சு!!

தளபதி மீது செருப்பை வீசிய மர்ம நபர்.., விஜய் மக்கள் இயக்கம் எடுத்த அதிரடி நடவடிக்கை - போலீஸ் வலைவீச்சு!!

தமிழ் சினிமாவில் நம்பிக்கை நாயகனாக இருந்து வரும் விஜய் மறைந்த கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த போது கூட்டத்தில் ஒருவர் அவர் மீது செருப்பை தூக்கி எறிந்தார். கேப்டனுக்கும் விஜய்க்கும் நல்ல உறவு இருந்த போதிலும் இப்படி ஒரு சம்பவம் யாரும் எதிர்பார்க்காத ஒன்று. இப்படி விஜய் மீது வன்மம் இருக்க என்ன காரணம் என்று தெரியவில்லை. ஆனால் தன்னை வெறுத்தவராக இருந்தாலும் அவர்களுக்கும் சேர்த்து உழைக்கும் எண்ணம் கொண்டவர் தான் விஜய். … Read more

ஆஹா.., இது தான் GOAT படத்தோட கதையா? 50 வருஷம் போலிஸுக்கு தண்ணி காட்டிய கடத்தல் மன்னன் கேரக்ட்ரில் விஜய்?

ஆஹா.., இது தான் GOAT படத்தோட கதையா? 50 வருஷம் போலிஸுக்கு தண்ணி காட்டிய கடத்தல் மன்னன் கேரக்ட்ரில் விஜய்?

திரையுலகில் வசூல் மன்னனாகவும், தமிழ்நாட்டின் செல்லப் பிள்ளையாகவும் ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். தற்போது இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் GOAT(The Greatest of All Time) என்ற படத்தில் நடித்து வருகிறார். பொதுவாக விஜய் படம் என்றாலே எதிர்பார்ப்பு அதிகமாக தான் இருக்கும். அதே போல் இந்த படத்திற்கும் இருந்து வரும் நிலையில், வெளியான பர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் போஸ்டரை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சும்மாவே விமர்சனங்களுக்கு பாரபட்சம் … Read more

எடுடா கைய.., பாலியல் சீண்டலில் ஈடுப்பட்ட தனுஷ் ரசிகரை வெளுத்து வாங்கிய நடிகை.., போட்டோ வைரல்!!

எடுடா கைய.., பாலியல் சீண்டலில் ஈடுப்பட்ட தனுஷ் ரசிகரை வெளுத்து வாங்கிய நடிகை.., போட்டோ வைரல்!!

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர்,  பாடகர், பாடலாசிரியர் மற்றும் தயாரிப்பாளர் என ஆல் இன் ஆல் அழகு ராஜாவாக இருந்து வருபவர் தான் தனுஷ். தற்போது இவர் நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படம் உருவாகியுள்ளது. ரசிர்களின் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படம் வருகிற பொங்கலுக்கு திரைக்கு வர இருக்கும் நிலையில் நேற்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு அரங்கத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இதற்கு தனுஷ் ரசிகர்கள் படையெடுத்து வந்த நிலையில், கூட்டத்தில் ரசிகர் … Read more