Raayan Movie: தனுஷின் “ராயன்” படத்தின் புதிய அப்டேட் – படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!
Raayan Movie: தனுஷின் “ராயன்” படத்தின் புதிய அப்டேட்: நடிகர் தனுஷ் நடிப்பை தாண்டி தற்போது தனது கவனத்தை டைரக்ஷன் பக்கம் திருப்பியுள்ளார். இவர் இயக்கிய பா பாண்டி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது அவர் இரண்டு படங்களை இயக்கி வருகிறார். அதில் ஒரு திரைப்படம் தான் ராயன். இப்படத்தில் அவருடன் சேர்ந்து எஸ் ஜே சூர்யா, செல்வராகவன், சந்தீப் கிஷன், காளிதாஸ், அபர்ணா தாஸ், துஷாரா விஜயன், வரலட்சுமி … Read more