மக்களே ஒரு குட் நியூஸ் - மே 10ம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு!!மக்களே ஒரு குட் நியூஸ் - மே 10ம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு!!

மக்களே ஒரு குட் நியூஸ் – மே 10ம் தேதி உள்ளூர் விடுமுறை: பொதுவாக ஏதாவது பண்டிகை நாட்களாகவோ இருந்தாலும் சரி அல்லது கோயில் திருவிழா உள்ளிட்ட நாட்களாக இருந்தாலும் சரி மக்கள் சேர்ந்து சந்தோஷமாக கொண்டாடுவதற்கு அம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் நீலகிரி மாவட்டத்திற்கு வருகிற மே 10ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

மக்களே ஒரு குட் நியூஸ் – மே 10ம் தேதி உள்ளூர் விடுமுறை

இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” நீலகிரி மாவட்டத்தில் மே 10ம் தேதி உதகை மலர் கண்காட்சி நடைபெற இருக்கிறது. இதில் இம்மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டத்தில் உள்ள மக்கள் கலந்து கொள்வார்கள். மேலும் தற்போது கோடை விடுமுறை என்பதால் மக்களின் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே உதகை மலர் கண்காட்சியில் மக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க மே 10ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

டொனால்டு டிரம்ப் பாலியல் உறவு வழக்கு – உண்மையை உடைத்த ஆபாச பட நடிகை -ஆடிப்போன நீதிமன்றம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *