தளபதி மீது செருப்பை வீசிய மர்ம நபர்.., விஜய் மக்கள் இயக்கம் எடுத்த அதிரடி நடவடிக்கை – போலீஸ் வலைவீச்சு!!
தமிழ் சினிமாவில் நம்பிக்கை நாயகனாக இருந்து வரும் விஜய் மறைந்த கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த போது கூட்டத்தில் ஒருவர் அவர் மீது செருப்பை தூக்கி எறிந்தார். கேப்டனுக்கும் விஜய்க்கும் நல்ல உறவு இருந்த போதிலும் இப்படி ஒரு சம்பவம் யாரும் எதிர்பார்க்காத ஒன்று. இப்படி விஜய் மீது வன்மம் இருக்க என்ன காரணம் என்று தெரியவில்லை. ஆனால் தன்னை வெறுத்தவராக இருந்தாலும் அவர்களுக்கும் சேர்த்து உழைக்கும் எண்ணம் கொண்டவர் தான் விஜய். … Read more
ஆஹா.., இது தான் GOAT படத்தோட கதையா? 50 வருஷம் போலிஸுக்கு தண்ணி காட்டிய கடத்தல் மன்னன் கேரக்ட்ரில் விஜய்?
திரையுலகில் வசூல் மன்னனாகவும், தமிழ்நாட்டின் செல்லப் பிள்ளையாகவும் ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். தற்போது இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் GOAT(The Greatest of All Time) என்ற படத்தில் நடித்து வருகிறார். பொதுவாக விஜய் படம் என்றாலே எதிர்பார்ப்பு அதிகமாக தான் இருக்கும். அதே போல் இந்த படத்திற்கும் இருந்து வரும் நிலையில், வெளியான பர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் போஸ்டரை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சும்மாவே விமர்சனங்களுக்கு பாரபட்சம் … Read more
எடுடா கைய.., பாலியல் சீண்டலில் ஈடுப்பட்ட தனுஷ் ரசிகரை வெளுத்து வாங்கிய நடிகை.., போட்டோ வைரல்!!
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், பாடகர், பாடலாசிரியர் மற்றும் தயாரிப்பாளர் என ஆல் இன் ஆல் அழகு ராஜாவாக இருந்து வருபவர் தான் தனுஷ். தற்போது இவர் நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படம் உருவாகியுள்ளது. ரசிர்களின் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படம் வருகிற பொங்கலுக்கு திரைக்கு வர இருக்கும் நிலையில் நேற்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு அரங்கத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இதற்கு தனுஷ் ரசிகர்கள் படையெடுத்து வந்த நிலையில், கூட்டத்தில் ரசிகர் … Read more
TN TRB தேர்வர்களே.., இடைநிலை ஆசிரியர்களுக்கு மெகா சர்ப்ரைஸ் – பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!!
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக தொடக்க பள்ளிகளில் காலிப்பணியிடங்கள் இருந்து வருகின்றனர். இதனால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டு வருவதை கருத்தில் கொண்டு, தமிழக அரசு கிட்டத்தட்ட 1500 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான முடிவுகளை எடுத்து இருந்தது. அதன்படி ஏற்கனவே 1000 காலிப்பணியிடங்களை நிரப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பள்ளிக்கல்வி அரசாணை ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. என்னது.. 2024 பொங்கல் பரிசு பொருட்களுக்கு பதிலாக வெறும் 500 ரூபாயா? அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! இது தொடர்பாக வெளியான அறிக்கையில் … Read more
குழந்தை வயிற்றில் டியூப்., உயிருக்கு ஊசலாடும் பரிதாபம்.., அரசு மருத்துவரின் அலட்சியத்தை சுட்டி காட்டிய பெற்றோர்கள்!!
இன்றைய காலகட்டத்தில் எத்தனையோ நல்ல மருத்துவர்கள் இருந்தாலும் கூட, சிலரின் அலட்சியத்தால் தவறுகள் ஏற்பட்டு வருகின்றன. அந்த வகையில் அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவரின் அலட்சியத்தால் பிறந்த குழந்தையின் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. அதாவது, ராமநாதபுரத்தை சேர்ந்த லோகநாதன் – மீனாட்சி என்ற தம்பதிக்கு கடந்த வருடம் நவம்பர் மாதம் 14ம் தேதி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் பிறந்த அந்த குழந்தைக்கு சர்க்கரை குறைவு, எடை குறைவு மற்றும் … Read more
மக்களே குடை பத்திரம்.., தமிழகத்தில் இந்த பகுதியில் கொட்டி தீர்க்க போகும் கனமழை – வெளியான முக்கிய அறிவிப்பு!!
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால் வெள்ளம் பெருக்கு ஏற்பட்டது மக்களை கடும் அவதிக்கு ஆளாக்கியது. தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வடகிழக்கு பருவமழை குறைந்து காணப்படும் நிலையில் சென்னை வானிலை மையம் முக்கியமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மீண்டும் கொளுத்தி போட்ட விசித்திரா.., தேம்பி தேம்பி அழுத அர்ச்சனா.., கதிகலங்கும் பிக்பாஸ் வீடு.., ப்ரோமோ இதோ!! இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, வங்க கடல் பகுதிகளை ஒட்டியுள்ள இடங்களில் … Read more
உணவு பொருட்களை பிளாஸ்டிக் கவர்களில் விற்க தடையில்லை – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…
உணவு பொருட்களை பிளாஸ்டிக் கவர்களில் விற்க தடையில்லை
மீண்டும் கொளுத்தி போட்ட விசித்திரா.., தேம்பி தேம்பி அழுத அர்ச்சனா.., கதிகலங்கும் பிக்பாஸ் வீடு.., ப்ரோமோ இதோ!!
உலகநாயகன் தொகுத்து வரும் பிக்பாஸ் சீசன் 7 தற்போது பைனலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த சீசனில் முதல் பைனலிஸ்ட்டாக விஷ்ணு விஜய் சென்றுள்ள நிலையில், தற்போது மற்ற 7 போட்டியாளர்களும் நாமினேஷனில் உள்ளனர். எனவே இந்த சீசன் 7 டைட்டிலை யார் அடிப்பார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகம் இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து பிக்பாஸ் பண பெட்டியை வைத்து போட்டியாளர்களை ஆட்டம் காண வைத்து வருகிறார். என்னப்பா வரட்டா.., பணப்பெட்டியுடன் நடையை கட்டிய … Read more
சமூக அறிவியல் ஆராய்ச்சிக் கழகத்தில் வேலைவாய்ப்பு 2024 ! 12ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !
சமூக அறிவியல் ஆராய்ச்சிக் கழகத்தில் வேலைவாய்ப்பு 2024