“அயலான்” பட டிரைலருக்கு தேதி குறித்த சிவகார்த்திகேயன்.., எப்போது தெரியுமா? படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!! 

அயலான் பட டிரைலருக்கு தேதி குறித்த சிவகார்த்திகேயன்.., எப்போது தெரியுமா? படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது இவர் நடிப்பில் SK21 திரைப்படம் விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. ஆனால் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் என்றால் அது அயலான் தான். கடந்த சில வருடங்களாக கிடப்பில் இருந்த இந்த படத்திற்கு தற்போது சிவகார்த்திகேயன் உயிர் கொடுத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது சூப்பர் அப்டேட் … Read more

மக்களே இன்னும் நிவாரண தொகை வாங்கலையா? அப்ப இத முதல பண்ணுங்க.., மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!!

மக்களே இன்னும் நிவாரண தொகை வாங்கலையா? அப்ப இத முதல பண்ணுங்க.., மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!!

மிக் ஜாம் புயலால் சென்னை பெரிய பாதிப்பை சந்தித்ததை தொடர்ந்து, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த பலத்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வரலாறு காணாத மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு மக்களின் வீடு, பொருட்கள் எல்லாம் பெரும் சேதம் அடைந்தது. இதனை தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு ரூபாய் 6 ஆயிரம் நிவாரணத் தொகையும் மற்றும் மற்ற பகுதிகளுக்கு ரூ.1000 வழங்குவதாக அறிவித்தார். இதற்கான … Read more

சினிமால மட்டும் இல்ல.., அரசியலிலும் விஜயகாந்த் கேப்டன் தான்.., பிரதமர் மோடி புகழாரம்!!

சினிமால மட்டும் இல்ல.., அரசியலிலும் விஜயகாந்த் கேப்டன் தான்.., பிரதமர் மோடி புகழாரம்!!

பிரபல நடிகரும் தேமுதிக கட்சி தலைவருமான கேப்டன் விஜயகாந்த் கடந்த 28ம் தேதி இந்த உலகத்தில் இருந்து விடைபெற்றார். இவரின் இழப்பை தற்போது வரை ஏற்று கொள்ளமுடியமல் மனம் வருந்தி கொண்டு இருக்கின்றனர். மேலும் சினிமா பிரபலங்கள் முதல் அரசியல்வாதிகள் வரை இப்பொழுது வரை தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் திருச்சி விமான நிலைய முனைய திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி கேப்டனை நினைவு கூர்ந்தார். அதாவது சமீபத்தில் மறைந்த கேப்டன் … Read more

மீண்டும் வீரியமெடுக்கும் கொரோனா வைரஸ்.., தமிழகத்தில் மொத்தம் இத்தனை பேர் பாதிப்பா? மக்கள் அதிர்ச்சி !!

மீண்டும் வீரியமெடுக்கும் கொரோனா வைரஸ்.., தமிழகத்தில் மொத்தம் இத்தனை பேர் பாதிப்பா? மக்கள் அதிர்ச்சி !!

உலக நாடுகளை கடந்த சில நாடுகளாக உலுக்கி கொண்டிருந்த கொரோனா வைரஸ் தற்போது கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகம், தெலங்கானா, கேரள மாநிலங்களில் தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைளை எடுத்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஜேஎன்1 வகை கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவதாக சுகாதார அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் கிட்டத்தட்ட 490 பேருக்கு கொரோன பரிசோதனை செய்ததில் 15 பேருக்கு கொரோனா … Read more

இது என்னடா புது பிஸினஸா இருக்கு? பெண்ணை கர்பமாக்கினால் ரூ 13 லட்சமா? ஆறுதல் பரிசும் உண்டு? எங்கே தெரியுமா?

இது என்னடா புது பிஸினஸா இருக்கு? பெண்ணை கர்பமாக்கினால் ரூ 13 லட்சமா? ஆறுதல் பரிசும் உண்டு? எங்கே தெரியுமா?

தற்போதைய காலகட்டத்தில் மக்களை நூதன முறையில் பணமோசடி செய்து வருகின்றனர். குறிப்பாக சோசியல் மீடியாவில் வரும் பொய்யான அறிக்கைகளை நம்பி மக்கள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். அந்த வகையில் பீகார் மாநிலத்தில் “அகில இந்திய கருத்தரிப்பு வேலை வாய்ப்பு’ என்ற விளம்பரத்தின் மூலம் மக்களிடம் பணத்தை ஏமாற்றி வந்த கும்பலை சமீபத்தில் போலீசார் கைது செய்த்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை, இந்த கும்பல் அந்த விளம்பரத்தை பார்த்து அவர்களை அழைக்கும் மக்களிடம் பதிவு செய்ய முதலில் … Read more

DRDO வேலைவாய்ப்பு 2024 ! சம்பளம் 37,000 மற்றும் HRA வழங்கப்படும் !

DRDO வேலைவாய்ப்பு 2024

DRDO வேலைவாய்ப்பு 2024. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) என்பது இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் கீழ் உள்ள முதன்மையான நிறுவனமாகும். மேலும் இது இராணுவத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு பொறுப்பாகும். DRDO வேலைவாய்ப்பு 2024 JOIN WHATSAPP GET JOB NEWS 2024 அதன்படி ஜூனியர் ஆராய்ச்சியாளர் காலிப்பணியிடங்களின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதற்க்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றின் முழு விவரம் … Read more

அடக்கடவுளே.., நிலநடுக்கத்தில் சிக்கிய பிரபல நடிகர்.., வெளியான முக்கிய பதிவு.., ரசிகர்கள் ஷாக்!!

அடக்கடவுளே.., நிலநடுக்கத்தில் சிக்கிய பிரபல நடிகர்.., வெளியான முக்கிய பதிவு.., ரசிகர்கள் ஷாக்!!

உலக நாடுகள் நேற்று ஆங்கில புத்தாண்டை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர். அந்த நாளை பல நாடுகள் இனிப்பாக கொண்டாடிய நிலையில், ஒரு நாடுக்கு மட்டும் அது கசப்பாக முடிந்தது. அதாவது நேற்று ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கிட்டத்தட்ட 6 பேருக்கு மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அனைவரையும் உருக்கியது. இந்நிலையில் இந்த நிலநடுக்கத்தில் பிரபல நடிகரும் சிக்கிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அதாவது தெலுங்கில் பிரபல நடிகராக இருந்து வரும் ஜூனியர் என்.டி. ஆர் … Read more

பல தடைகளை மீறி ரிலீஸுக்கு தயாரான “இந்தியன் 2”.., எப்போது தெரியுமா? இணையத்தில் கசிந்த தகவல்!!

பல தடைகளை மீறி ரிலீஸுக்கு தயாரான "இந்தியன் 2".., எப்போது தெரியுமா? இணையத்தில் கசிந்த தகவல்!!

தமிழ் சினிமாவில் 80ஸ், 90ஸ் காலகட்டத்தில் இருந்து தற்போது வரை ஹீரோவாக நடித்து வருபவர் தான் உலகநாயகன் கமல்ஹாசன். இவரது சினிமா கெரியரில் பல ஹிட் படங்களை கொடுத்திருந்தாலும், இன்றும் ரசிகர்களின் பேவரைட் படமாக இருந்து வரும் திரைப்படம் என்றால் அது கடந்த 2001ம் ஆண்டு வெளியான இந்தியன் தான். இப்பொழுது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் சங்கர் தீவிரமாக எடுத்து வருகிறார். கடந்த 2021ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்படத்தின் ஷூட்டிங் இன்று வரை முடிந்தபாடில்லை. சமீபத்தில் … Read more

என்னது..,, விஜய் புதிய படத்தில் மறைந்த விஜயகாந்த் நடித்திருக்கிறாரா? இத எதிர்பார்க்கலையே?

என்னது..,, விஜய் புதிய படத்தில் மறைந்த விஜயகாந்த் நடித்திருக்கிறாரா? இத எதிர்பார்க்கலையே?

தற்போது சோசியல் மீடியாவில் அதிகம் பேசப்பட்டு வரும் செய்தி என்றால் அது கேப்டன் விஜயகாந்த் இறப்பை பற்றி தான். கடந்த 28ம் தேதி நம்மை விட்டு பிரிந்த விஜயகாந்த் ஏதாவது நினைவுகள் மூலம் நம்மோடு வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். இதனை தொடர்ந்து விஜயகாந்த் கடைசியாக இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடித்த “மழை பிடிக்காத மனிதன்” புதிய படத்தில் கேமியோ ரோலில் நடித்திருப்பதாக சோசியல் மீடியாவில் பரவலாக பேசப்பட்டது. மேலும் அப்படி கேப்டன் நடித்திருந்தால் ரசிகர்களுக்கு செம … Read more

எவிக்ட்டான நிக்சன் முதலில் யாரை சந்தித்தார் தெரியுமா? அப்ப வினுஷா பற்றி பேசியது புருடா தானா?..,வெளியான ஷாக் போட்டோ!!

எவிக்ட்டான நிக்சன் முதலில் யாரை சந்தித்தார் தெரியுமா? அப்ப வினுஷா பற்றி பேசியது புருடா தானா?..,வெளியான ஷாக் போட்டோ!!

மக்களின் பேவரைட் ஷோக்களில் ஒன்றாக இருக்கும் பிக்பாஸ் சீசன் 7 தற்போது இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் கடந்த வாரம் நிக்சன் மற்றும் ரவீனா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். ரவீனா வெளியேறியதை யாராலையும் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருந்து வரும் நிலையில், நிக்சன் வெளியேறியதற்கு மட்டும் நெட்டிசன்கள் பலர் இப்பொழுது தான் சந்தோஷமாக இருப்பதாக சோசியல் மீடியாவில் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நிக்சன் முதலில் … Read more