RBI 2லட்சம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2023 !RBI 2லட்சம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2023 !

   RBI 2லட்சம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2023. இந்திய ரிசர்வ் வங்கியில் இயக்குனர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தகுதியான பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியில் நியமிக்கப்பட உள்ளனர். காலியாக இருக்கும் பணியிடங்கள் என்ன , விண்ணப்பிக்கும் முறை , கல்வித்தகுதி , வயதுத்தகுதி , சம்பளம் , அனுபவம் , விண்ணப்பிக்க வேண்டிய தேதி , அனுபவம் , தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் காண்போம்.

RBI 2லட்சம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2023 !

RBI 2லட்சம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2023 !

அமைப்பின் பெயர் :

   இந்திய ரிசர்வ் வங்கியில் காலிப்பணியிடங்கள் இருப்பதாக வங்கியின் சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

JOIN WHATSAPP GROUPCLICK HERE

காலிப்பணியிடங்களின் பெயர் :

   வங்கி தொழில்நுட்பத்தில் வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்க்கான இயக்குனர் – ( IDRBT – Director for Institute for Development and Research இந்த Banking Technology ) பணியிடங்கள் காலியாக இருக்கின்றது.

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :

   இந்திய ரிசர்வ் வங்கியில் இயக்குனர் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை குறிப்பிடப்பட வில்லை.

கல்வித்தகுதி :

   வங்கி தொழில்நுட்பத்தில் வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்க்கான இயக்குனர் சார்ந்த PhD முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த PhD படிப்பினையும் அரசு அங்கீகரித்த பல்கலைக்கழகத்தில் முடித்திருக்க வேண்டும்.

வயதுத்தகுதி :

   62 வயதிற்குள் இருக்கும் தகுதியான நபர்கள் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

அனுபவம் :

   1. ஏதேனும் ஒரு நிறுவனத்தில் IT தலைவராக 3 முதல் 5 ஆண்டுகள் பணி செய்திருக்க வேண்டும்.

   2. வங்கி மற்றும் நிதித்துறையில் பணி அனுபவம் இருக்க வேண்டும்.

   3. தொழில்நுட்பம் மற்றும் கல்வித்துறையில் அனுபவம் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் :

   மத்திய ஊதியக் குழு நிலை – 17ன் படி தகுதியான பணியாளர்களுக்கு மாதம் ரூ. 2,25,000 வரையில் வழங்கப்படும்.

விண்ணப்பிக்க வேண்டிய தேதி :

   வருகின்ற அக்டோபர் மாதம் 16ம் தேதிக்குள் ரிசர்வ் வங்கி பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பித்துக்கொள்ள வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

   இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக இருக்கும் இயக்குனர் பணியிடங்களுக்கு மின்னஞ்சல் விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

OFFICIAL NOTIFICATIONDOWNLOAD 

   மின்னஞ்சல் முகவரி :

   dirid@rbi.org.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பபடிவங்களை அனுப்ப வேண்டும்.

முக்கிய குறிப்பு :

   1. விண்ணப்பபடிவத்தினை Arial font, size 12ல் மட்டுமே நிரப்ப வேண்டும்.

   2. PDF முறையில் மின்னஞ்சல் செய்ய வேண்டும்.

   3. 10 MBக்குள் PDF இருக்க வேண்டும்.  

தேர்ந்தெடுக்கப்படும் முறை :

    இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக இருக்கும் இயக்குனர் பணியிடங்களுக்கு தகுதியான பணியாளர்கள் நேர்காணல் அல்லது எழுத்து தேர்வின் மூலம் பணியில் நியமிக்கப்படுவார்கள்.  

ஊரக வளர்ச்சித்துறை வேலைவாய்ப்பு 2023 ! 8ம் வகுப்பு தேர்ச்சி போதும் ! 

விண்ணப்பிக்க தேவையானவை :

   1. தற்போதைய பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 

   2. பிறப்பு சான்றிதழ் 

   3. தொலைபேசி / மின்னஞ்சல் முகவரி 

   4. கல்வி சான்றிதழ் 

   5. அனுபவ சான்றிதழ் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *